ரூ.200 நோட்டு வெளியீடு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு !!!

புதிய ரூ.200 நோட்டுக்கள் ஆகஸ்ட் மாத இறுதியிலோ அல்லது செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலோ புழக்கத்திற்கு வரலாம் என ரிசர்வ் வங்கி

unknown node

புதிய ரூ.200 நோட்டுக்கள் ஆகஸ்ட் மாத இறுதியிலோ அல்லது செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலோ புழக்கத்திற்கு வரலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதனால் பண பரிவர்த்தனையை எளிமையாக்குவதற்கும், குறைந்த மதிப்புடைய நோட்டுக்களை அதிக அளவில் புழக்கத்தில் விடுவதற்காகவும் ரூ.200 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.