மகளிர் உலகக்கோப்பை : கனமழை மழை காரணமான போட்டி தாமதம் ..!

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்  அரை இறுதியில்  இன்று இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இப்போட்டியானது இந்திய நேரப்படி காலை 08.30 மணிக்கு ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில்துவங்க இருந்த நிலையில்  கனமழை பெய்வதால் போட்டி தொடங்க தாமதமாகிறது.