சென்னை: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதலில் டி20 தொடரும், அதன்பின் ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளது. முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை (ஜனவரி 22-ம் தேதி) முதல் தொடங்குகிறது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகள் கொல்கத்தா, புனே, சென்னை, ராஜ்கோட் மற்றும் மும்பை (வான்கடே) ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. அதன்படி, இந்தியா – இங்கிலாந்து அணிகள் […]
உலகக்கோப்பை 2024 டி20 : தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அசத்தலாக விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதன் பின் 172 என்ற இலக்கை எடுக்க பேட்டிங் களமிறங்கியது […]
ரோஹித் சர்மா: நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் பிசிசிஐ 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்திருந்தது. அந்த அணியில் அக்சர் பட்டேல், குலதீப் யாதவ், ஜடேஜா மற்றும் சஹல் என 4 ஸ்பின்னர்கள் இடம் பெற்றுருந்தனர். அந்த அணியை கண்ட ரசிகர்கள் பலரும் அப்போது பல சர்ச்சையான கேள்விகளை எழுப்பினார்கள். அதன்பின் அணியின் தலைமை பயிற்சியாளரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட்டும், இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவும் செய்தியாளர்கள் […]
டி20 அரை இறுதி: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 2-ஆம் அரை இறுதி போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் கயானாவில் உள்ள மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து இந்திய அணியை முதலில் பேட்டிங் விளையாட அழைத்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது, இந்த தொடரில் விராட் கோலி ரன்கள் எதுவும் பெரிதாக எடுக்கவில்லை அதே போல இந்த போட்டியிலும் […]
கயானா: நடப்பாண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் முதல் அரை இறுதி போட்டியானது இன்று காலை நடைபெற்றது. இதில் தென்னாபிரிக்கா அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. மேலும், இதன் மூலம் 2024ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் ஐசிசி தொடரில் தென்னாபிரிக்கா அணி […]
டி20 உலகக்கோப்பை: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் நாளை அரை இறுதி போட்டியானது தொடங்க இருக்கிறது. இதில் முதல் அரை இறுதி போட்டியாக ஆப்கானிஸ்தான் அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதவுள்ளது. அதே போல் அடுத்த நாள் அதாவது நாளை மறுநாள் (ஜூன்-27) இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் 2-வது அரை இறுதி போட்டியில் விளையாடவுள்ளனர். முதல் அரை இறுதி போட்டியானது ஒரு வேளை மழை காரணமாக தடைபெற்று நடக்காமல் போனால் ரிசர்வ் […]
BCCI இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று (மார்ச்9) -ஆம் தேதி முடிந்தது. இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இந்த தொடரில் இந்தியா வெற்றியைப் பெற்ற உடனேயே, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வரலாற்று சிறப்புமிக்க ‘டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் தொகை திட்டத்தை’ அறிவித்து வீரர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். Read More :- INDvsENG : அஸ்வினை […]
இந்தியா- இங்கிலாந்து இடையே 4-வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 4-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டை இழந்து 302 ரன்கள் எடுத்தனர். இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடங்கிய சில மணி நேரங்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இங்கிலாந்து அணியில் பேட்டிங்கை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ரூட் 122 ரன்களும், ராபின்சன் […]
இந்தியா- இங்கிலாந்து இடையே 4-வது டெஸ்ட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கெட் இருவரும் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் இருவருமே ஆகாஷ் தீப்-விடம் விக்கெட்டை இழந்தனர். ஜாக் கிராலி 42, பென் டக்கெட் 11 ரன்கள் எடுத்தனர். அடுத்து வந்த ஒல்லி போப் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களம் கண்ட ஜானி பேர்ஸ்டோவ் […]
இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக அணியில் ஆகாஷ் தீப் இணைந்துள்ளார். ஆகாஷ் தீப் இன்றை டெஸ்ட் போட்டி மூலம் சர்வேதேச டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக விளையாட உள்ளார். READ MORE- இன்று 4-வது டெஸ்ட்.. […]
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3-வது போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 130.5 ஓவரில் தனது முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தனர். அதிகபட்சமாக இந்திய அணியில் ரோஹித் 131 ரன்களும், ஜடேஜா 121ரன்களும், சர்பராஸ் கான் 62 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து அணியில் மார்க் வூட் 4 விக்கெட்டையும், […]
இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 445 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக ஜோடி சேர்ந்து விளையாடிய ரோஹித் மற்றும் ஜடேஜா இருவரும் சாதம் விளாசி அசத்தினார். #INDvENG : முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்த இந்தியா..! அதன் பின் இரண்டாம் நாளின், 3வது செஷனில் இங்கிலாந்து […]
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி நேற்று தொடங்கி நடைபெற்றது. இப்போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினார். 2-வது போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக சுப்மன் கில் டக்-அவுட் ஆகி […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று தொடங்கி நடைபெற்றது. அதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினார்கள். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அடுத்ததாக சுப்மன் கில் டக்-அவுட் ஆகினார். ஒரு பக்கம் கேப்டன்ரோஹித் சர்மா நிதானமாக விளையாடி ரன்களை […]
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். தற்போது இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. இந்தியா ஆடும் லெவனில் வீரர்களை மாற்றங்களைச் செய்துள்ளது. உத்தரபிரதேச கிரிக்கெட் வீரர் துருவ் சந்த் ஜுரைல் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். துருவ் விக்கெட் […]
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 2 டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றியும், 2-வது போட்டியில் இந்தியா வெற்றியும் பெற்றுள்ளது. இதனால் தற்போது 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமமாக உள்ளனர். இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே 3-வது டெஸ்ட் போட்டி வருகின்ற 15-ம் தேதி நடைபெறவுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மீதமுள்ள மூன்று […]
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி ஜெய்ஸ்வால் அடித்த இரட்டை சதத்தால் இந்திய அணி 396 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 253 ரன்களுக்கு ஆல் அவுட்ஆனது. இதனால் 143 ரன்கள் முன்னிலை உடன் 2-வது இன்னிங்சை இந்திய அணி தொடங்கியது. இதில் […]
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனால் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதற்கிடையில் இரு அணிகளுக்கும் இடையே 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இரட்டை சதத்தால் 396 ரன்கள் […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 396 ரன்கள் குவித்தனர். அதில் அதிகபட்சமாக 209 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 55.5 ஓவரில் 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. […]
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று விசாகப்பட்டினத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்று முதலில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 396 ரன்கள் எடுத்தனர். முதல் இன்னிங்ஸில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து! இதில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் […]