இந்திய அணி சமீபத்தில் பங்களாதேஷ் அணியுடன் டி20 போட்டியில் கலந்துகொண்டது. இப்போட்டியில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதனால் கேப்டனாக ரோகித் சர்மா பதவி வகித்தார்.இந்நிலையில் வருகின்ற 14-ம் தேதி பங்களாதேஷ் அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளனர். இப்போட்டியில் கோலி கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் விராட் கோலி தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
unknown nodeவைரல் வீடியோ..!தெருவில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் விராட் கோலி..!
@virat.kohli Spotted playing gully cricket with kids at Shreeji Valley Bicholi Today. VC : @champ._.kohli . . . . . . #virat #viratlovers #viratkohlifans