தொடரை வெல்லுமா இந்தியா..? இன்று ஆப்கானிஸ்தானுடன் பலப்பரீட்சை..!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான இரண்டாம் டி20 இன்று ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தூரில் வைத்து இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. கடந்த  வியாழன் அன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதில் சென்னை சூப்பர் கிங்சின் சிங்கக்குட்டி ஆன சிவம் துபே ஆட்டமிழக்காமல்  5 பவுண்டரி, 2சிக்ஸருடன் 40 பந்துக்கு 60 ரன்கள் விளாசினார். அப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அன்றைய போட்டியில் இந்தியாவின் பந்து … Read more

விராட் கோலியின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்.! டி20-ல் புதிய அத்தியாயம்.!

SuryakumarYadav

இந்தியா அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது டி20 போட்டி ஆனது நேற்று க்கெபர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க … Read more

ரோஹித் மற்றும் விராட் கோலி விரும்பினால் டி20 உலகக்கோப்பையில் விளையாடலாம்.! பிசிசிஐ

Rohit-Kohli

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20ஐ உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவது குறித்து முடிவு செய்ய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓவலில் நடந்த டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததில் இருந்து விராட் கோலி மற்றும்  ரோஹித் ஷர்மா இருவரும் இந்தியாவுக்காக எந்த டி20ஐயும் விளையாடவில்லை. ஐபிஎல்லில் … Read more

ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை நோக்கி விராட்.. வெளியான பட்டியல்..!

ஐசிசி ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன்கில் 826 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் (826 புள்ளிகள்) 2-வது இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உலகக்கோப்பை அரையிறுதியில் சதம், இறுதிப்போட்டியில் அரைசதம் அடித்து 791 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், ரோஹித் சர்மா 769 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். விராட் தற்போது மூன்றாம் இடத்தில் இருந்தாலும், சுப்மன் கில்லுக்கும் அவருக்கும் … Read more

விடுங்க தம்பிகளா.. கவலைப்படாதீங்க.! கிரிக்கெட் வீரர்களை தேற்றிய பிரதமர் மோடி.!

Rohit sharma - PM Modi - Virat kohli

கடந்த நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை அன்று குஜராத், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. லீக் மற்றும் அரையிறுதி போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியே கண்டிராத அணியாக இருந்த இந்திய அணி இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறுதிப்போட்டியை காண்பதற்கு மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, நடிகர் ரஜினிக்காந்த், ஷாரூக்கான் உள்ளிட்டம் பல்வேறு … Read more

கிளென் மேக்ஸ்வெல்லுக்கு தனது ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி..!

Glenn Maxwell

2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டியில், முதலில் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதில் கே.எல்.ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும், கேப்டன் ரோஹித் ஷர்மா 47 ரன்களும் எடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியாவிற்கு 241 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை அடைய ஆக்ரோஷத்துடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, அதிரடியாக விளையாட்டைத் தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் … Read more

கலக்கத்தில் ‘கிங்’ கோலி.! ஆறுதல் கூறி தேற்றிய காதல் மனைவி.!

AnushkaSharma

நடப்பு ஆண்டிற்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியானது, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்றதால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கியது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடினார். பின் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து சுப்மன் கில் (4), ஸ்ரேயாஸ் ஐயர் (4), ஜடேஜா (9) என அடுத்தடுத்து அவுட் ஆகி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர். … Read more

சிறந்த பீல்டர் விருதை வாங்கியது யார் தெரியுமா ..?

இந்தியாவின் உலகக்கோப்பை பயணம் கடந்த அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முடிந்தது. லீக் ஆட்டத்தில் முதல் போட்டியாக ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொண்டது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து உலகக்கோப்பையின் முதல் வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. ஆஸ்திரேலிய … Read more

இறுதிப்போட்டியில் மைதானம் ‘பின்-டிராப்’ சைலன்ட் ஆனது எப்போது தெரியுமா..?

இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்களுக்கு சுருண்டது. கே.எல் ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும், ரோகித் சர்மா 47 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டை பறித்தனர். 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. அதன்படி … Read more

பந்துவீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலியா… 240 ரன்களுக்கு இந்திய அணி ஆல்அவுட்.!

World Cup 2023 - INDvAUS

இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் குஜராத், அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கிற்கு களமிறங்கினர். முதலில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் கேப்டன் ரோகித் சர்மா நல்ல தொடக்கத்தை அளிக்க நினைத்தனர். ஆனால், சுப்மன் கில் 4 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்து வந்த விராட் … Read more