இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதில் டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது.டி20 போட்டியில் ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் அணி வெற்றி பெறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் சர்பராஸ் அகமதுவின் கட்- அவுட்டை கடும் கோபத்துடன் காலால் எட்டி உதைத்து காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
unknown nodeவீடியோ:இலங்கை அணியிடம் தோல்வியடைந்ததால் பாக். கேப்டன் கட்- அவுட்டை உடைக்கும் ரசிகர்..!
A fan not happy with Sarfaraz Ahmed after the 3-0 loss to Sri Lanka #PAKvSL #Cricket pic.twitter.com/S6Biri8z4f