வீடியோ:இலங்கை அணியிடம் தோல்வியடைந்ததால் பாக். கேப்டன் கட்- அவுட்டை உடைக்கும் ரசிகர்..!

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதில் டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது. டி20 போட்டியில் ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் அணி வெற்றி பெறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் சர்பராஸ் அகமதுவின் கட்- அவுட்டை  கடும் கோபத்துடன் காலால் எட்டி உதைத்து காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது. A fan not … Read more

சர்பிராஸ் அகமதுவை கேப்டன் பதவியில் இருந்து மாற்ற சொன்ன பயிற்சியாளர்

மிக்கி ஆர்தர் 2016-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார். வருகின்ற 15 -ம் தேதி உடன் இவரின் பதவி காலம் முடிய உள்ளது.சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் போட்டிகளுடன் வெளியேறியது. இந்நிலையில் அணியின் செயல்பாடுகளை குறித்து பாகிஸ்தான் அணியின் மேலாளர் வாசிம் கானுடன் விவாதிக்கப்பட்டது.அப்போது பேசிய பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ,கேப்டன் சர்பிராஸ் அகமதுவை நீக்கிவிட்டு சுழல் பந்து வீச்சாளர் சதாப் கானை குறுகிய போட்டிகளுக்கும் ,டெஸ்ட் போட்டிக்கு … Read more

இந்திய அணி வேண்டுமென்றே செய்யவில்லை -சர்பராஸ் அகமது!

உலகக்கோப்பை தொடர் வெகு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் முடித்த நிலையில் புள்ளிபட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ள அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. லீக் போட்டியில் குறைவான புள்ளிகளை பெற்று பாகிஸ்தான் அணி வெளியேறியது.கடந்த 30-ம் தேதி இங்கிலாந்து ,இந்திய அணி மோதியது.இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு சென்று இருக்கும் ஆனால் அன்றைய போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை … Read more