டோக்கியோ ஒலிம்பிக்: வெண்கலத்தை வெல்வாரா பஜ்ரங் புனியா..?

Bajrang Punia will compete for the bronze medal today.

இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பஜ்ரங் புனியா மோதவுள்ளார்.

இந்தியா வீரர் பஜ்ரங் புனியா நேற்று காலிறுதியில் 2- 1 என்ற கணக்கில் ஈரான் வீரர் மோர்டஸாவை வீழ்த்தி பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். பின்னர், 65 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிப் போட்டியில் பஜ்ரங் புனியா, அஜர்பைஜான் வீரர் அலியோ ஹஜியுடன் மோதினார்.

அரையிறுதிப் போட்டியில் அலியோ ஹஜியிடம் பஜ்ரங் புனியா 12-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால், இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில்  மோதவுள்ளார்.