Today Assembly live: இன்றைய தமிழக சட்டப்பேரவை நேரலை...

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும்ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஜனவரி மாதம் வழக்கமாக சட்டசபை நடைபெறும். இந்த

TN Assembly

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும்ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஜனவரி மாதம் வழக்கமாக சட்டசபை நடைபெறும். இந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் போன்ற காரணங்களால் சட்டசபை நடைபெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தொடர் நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம் …..