கனடாவை சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான யூஜினீ பூஷார்டு. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டுள்ளார். அதில் ஆர்டர் சிறந்த பிசாசு எது? என ரசிகர்களிடம் கேள்வி கேட்டு உள்ளார்.
unknown nodeஅதற்க்கு ரசிகர்கள் பலர் அவரைக் கிண்டல் செய்யும் விதமாக பதில் அளித்து உள்ளார். அதில் ரசிகர் ஒருவர் “யூஜினீ பூஷார்டுயிடம் ஆர்டர் செய்ய சிறந்த வழி எது?” என புரியதா வகையில் பதில் அளித்து உள்ளார்.
unknown nodeமற்றொரு ரசிகர் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள், ட்வீட் செய்து கொண்டு இருக்கிறீர்கள், பிட்சா உண்டு கொண்டு இருக்கிறீர்கள் என கிட்டலாக பதிலளித்து உள்ளார்.
unknown nodeஇன்னொரு ரசிகர் நீங்களே கொஞ்சம் மாவு வாங்கி நீங்களே தயார் செய்து சாப்பிடுங்க என்னை நம்புங்கள் என கூறியுள்ளார்.
unknown nodeமேலும் ஒரு ரசிகர் ஒரு படி மேலே சென்று நீங்கள் ஆர்டர் செய்து விட்டு எதை சாப்பிடுவிர்களோ அதை ஆர்டர் செய்து சாப்பிடுங்கள் என கிண்டலடித்து உள்ளார்.
இப்படிஇவரை கிட்டல் செய்ய காரணம் கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்காவில் சூப்பர் பவுல் தொடரில் ஒரு போட்டியில் அட்லாண்டா அணி வெற்றி பெறும் என டுவிட்டரில் கூறினார். ஆனால் அந்த அணி தோல்வி அடைந்தது.
அட்லாண்டா அணி தோல்வியடைந்தால் ஒரு ரசிகருடன் டேட்டிங் செய்வதாக பந்தயம் கட்டி இருந்தார். கடைசியில் அட்லாண்டா அணி தோல்வியை தழுவியது. இதனால் 20 வயது மாணவருடன் அவர் டேட்டிங் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.