கனடாவை சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான யூஜினீ பூஷார்டு. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டுள்ளார். அதில் ஆர்டர் சிறந்த பிசாசு எது? என ரசிகர்களிடம் கேள்வி கேட்டு உள்ளார். What’s the best pizza to order in from — Genie Bouchard (@geniebouchard) September 26, 2019 அதற்க்கு ரசிகர்கள் பலர் அவரைக் கிண்டல் செய்யும் விதமாக பதில் அளித்து உள்ளார். அதில் ரசிகர் ஒருவர் “யூஜினீ பூஷார்டுயிடம் ஆர்டர் […]