சீனாவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் பங்கேற்றார்.இப்போட்டியில் 20 வயதான இளவேனில் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் கலந்து கொண்டார்.10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இளவேனில் 250.8 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இவர் இதற்கு முன் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோவில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் இளவேனில் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் கலந்து கொண்டு 251.7 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார் என்பது குறிப்பிடதக்கது.
துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் மீண்டும் தங்கம் ..!
சீனாவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் பங்கேற்றார்.இப்போட்டியில் 20 வயதான இளவேனில் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் கலந்து