#Tokyo2020: மகளிர் குத்துச்சண்டையில் மேரிகோம் வெற்றி!!

India's Maricom advanced to the pre-quarterfinals in the flyweight 51kg category.

ஃப்ளை வெயிட் 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மேரிகோம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குத்துசண்டை போட்டியில் இந்தியாவின் மேரிகோம் வெற்றி பெற்றுள்ளார். 51 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் டொமினிகாவின் மிக்குவேலினாவை வீழ்த்தி மேரிகோம் வெற்றி பெற்றுள்ளார்.முதல் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மேரிகோம் தகுதி பெற்றுள்ளார்.