Tag: Tokyo2020

பாராலிம்பிக்: பேட்மிண்டனில் இந்திய வீரர் அரையிறுதிக்கு தகுதி!

டோக்கியோ பாராலிம்பிக் பேட் பேட்மிண்டனில் இந்திய வீரர் கிருஷ்னா நாகர் அரை இறுதிக்கு தகுதி. இந்திய பாரா-பேட்மிண்டன் நட்சத்திர வீரருமான கிருஷ்ணா நாகர் தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ பாராலிம்பிக்கில் SH6 பிரிவில் B குரூப்பில் முதலிடம் பிடித்துள்ளார். அதன்படி, டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் கிருஷ்னா நாகர் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். குரூப் சுற்றில் பிரேசில் வீரர் விட்டோரை 21-17, 21-14 என்ற நேர் செட் புள்ளிகளில் வீழ்த்தி, இந்திய வீரர் அரையிறுதிக்கு […]

badminton 2 Min Read
Default Image

மகிழ்ச்சி….பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 11 வது பதக்கம்;பிரவீன் குமார் அசத்தல்…!

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது.இந்நிலையில்,இன்று நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸில் ஆண்கள் உயரம் தாண்டுதல் (T64) போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் பங்கேற்றார். இப்போட்டியில்,பிரவீன்குமார் 2.07 மீ உயரம் தாண்டி இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.பிரிட்டன் வீரர் ஜானதன் உடன் கடும் போட்டி நிலவிய நிலையில்,பிரவீன் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டார்.எனினும்,2.07 மீ தாண்டியதன் […]

Asian Record 3 Min Read
Default Image

பாராலிம்பிக்: 25மீ பிஸ்டல் துப்பாக்கி சூடு – இந்திய வீரர் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்!

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ராகுல் ஜாகர் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். டோக்கியோ பாராலிம்பிக் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ராகுல் ஜாகர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் மற்றொரு இந்திய வீரரான ஆகாஷ் தோல்வியடைந்த நிலையில், ராகுல் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். தகுதிச்சுற்றில் இந்திய வீரர் ராகுல் ஜாகர் 5-ம் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. […]

Paralympics 2 Min Read
Default Image

#BREAKING: பாராலிம்பிக்கில் இரண்டாவது தங்கம் வென்ற இந்தியா!

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கத்தை பெற்று தந்தார் சுமித் அண்டில். டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் உலக சாதனை படைத்துள்ளார். அதாவது ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இரண்டாவது சுற்றில் பாராலிம்பிக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு 68.08 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து இந்திய வீரர் உலக சாதனை படைத்துள்ளார். ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் 68.08 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து முதலிடத்தில் இருப்பதன் […]

gold medal 4 Min Read
Default Image

பாராலிம்பிக் ஏர் ரைபிள்;இந்திய வீரர் ஸ்வரூப் உன்ஹல்கர் இறுதிப் போட்டிக்கு தகுதி..!

பாராலிம்பிக் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வரூப் உன்ஹல்கர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று கொடுத்தார். அவரைத் தொடர்ந்து,உயரம் தாண்டுதல் டி 47 இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் 2.06 மீ தாண்டி […]

- 4 Min Read
Default Image

பாராலிம்பிக்கில் பதக்க வேட்டையாடும் இந்தியா;வட்டு எறிதலில் வினோத் குமார் வெண்கலம்..!

டோக்கியோ பாராலிம்பிக் ஆண்கள் வட்டு எறிதலில் இந்திய வீரர் வினோத் குமார் வெண்கலம் வென்று சாதனைப் புரிந்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.அதன்படி,இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று கொடுத்தார். அவரை தொடர்ந்து,டோக்கியோவில் இன்று மாலை நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் டி 47 இறுதிப் போட்டியில் இந்திய வீரர் […]

- 4 Min Read
Default Image

TokyoParalympics:டேபிள் டென்னிஸ்;இந்தியாவின் பவினா பென் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை..!

டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில்,இந்தியாவின் பவினா பென் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இருந்து 54 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அதன்படி,நேற்று முன்தினம் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு  காலிறுதி போட்டியில் உலகின் நம்பர் 2 வீராங்கனையான செர்பியாவை சேர்ந்த பெரிக்கை  11-5, 11-6, 11-7 என்ற செட்கணக்கில் வீழ்த்தி, பவினா அரையிறுதிக்கு முன்னேறினார். இதனைத் […]

- 5 Min Read
Default Image

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் – டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி!

டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இருந்து 54 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் அரையிறுதிக்கு தகுதிபெற்று இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார். காலிறுதி போட்டியில் உலகின் நம்பர் 2 வீராங்கனையான செர்பியாவை சேர்ந்த பெரிக் […]

#TableTennis 2 Min Read
Default Image

#Tokyo2020: ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் – பிரதமர் மோடி வாழ்த்து!!

நீரஜ் சோப்ராவின் இன்றைய சாதனை என்றென்றும் நினைவுகூரப்படும் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து பதிவு. டோக்கியோ ஒலிம்பிக்கில்  ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மொத்தம் 6 சுற்றுகள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, முதல் சுற்றில் 87.03 மீ தூரமும், இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றில் முன்னிலையில் இருந்த அவர், இறுதியில் தங்க […]

goldmedal 4 Min Read
Default Image

#Tokyo2020: மகளிர் குத்துச்சண்டையில் மேரிகோம் வெற்றி!!

ஃப்ளை வெயிட் 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மேரிகோம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குத்துசண்டை போட்டியில் இந்தியாவின் மேரிகோம் வெற்றி பெற்றுள்ளார். 51 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் டொமினிகாவின் மிக்குவேலினாவை வீழ்த்தி மேரிகோம் வெற்றி பெற்றுள்ளார்.முதல் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மேரிகோம் தகுதி பெற்றுள்ளார்.

MaryKom 2 Min Read
Default Image

தங்கம் வென்ற  இந்திய வீராங்கனை! ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற  இந்திய வீராங்கனை யஸ்வினி தேஸ்வால்  ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது.இதில் மகளீர்  10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் யஸ்வினி தேஸ்வால் பங்கேற்று விளையாடினர். இந்த போட்டியில் இந்திய வீராங்கனை அபாரமாக விளையாடி  தங்கம் வென்றுள்ளார்.இந்த போட்டியில் தங்கம் வென்றதன் மூலமாக டோக்கியோவில் 2020-ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் […]

ISSF World Cup 2 Min Read
Default Image