ஹர்திக் பாண்டியாவிற்கு வெற்றிகரமாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை..!

— hardik pandya (@hardikpandya7) October 5, 2019

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரும், வேகப்பந்து வீச்சாளரான ஹர்திக் பாண்டிய  முதுகு பகுதியில் காயம் காரணமாக ஐந்து மாதங்கள் விளையாட நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் முதுகு பகுதியில்  ஹர்திக் பாண்டியவிற்கு காயம் ஏற்பட்டது.அதனால் அவர் தற்காலிகமாக சிகிச்சை பெற்று அணியில்  விளையாடினர்.பின்னர்  முதுகு பகுதி வலி  அதிகரித்ததால் அவர் தென்னாபிரிக்க அணியுடனான தொடரில் விலகினார்.  ஹர்திக் பாண்டிய ஏற்கனவே லண்டன் சென்று சிகிச்சை பெற்ற டாக்டரிடம் சென்ற ஆலோசனை பெற்றார்.

unknown node