மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் இரவில் தூங்கியபோது, மர்ம நபர் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்தார். கூர்மையான ஆயுதத்தால் அவரைக் குத்தினார். சயிப் அலிகானின் அலறல் சத்தத்தை கேட்டு, குடும்பத்தினர் வந்ததும் அவர் தப்பியோடி விட்டார். கத்திக் குத்தில் காயமடைந்த சயிப் கான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வீட்டில் இரவில் 2.30 மணிக்கு திருடன் ஒருவன் புகுந்துள்ளான் என்றும், […]
Vietnam: வியட்நாமில் நபர் ஒருவரின் அடிவயிற்றில் இருந்து 30 சென்டிமீட்டர் நீளமுள்ள விலாங்கு மீனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். நோயாளி வயிற்றில் இருந்து அகற்றிய விலாங்கு மீன் உயிருடன் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு குவாங் நின் மாகாணத்தை சேர்ந்த 34 வயது நபருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. Read More – மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: 11 […]
கடந்த 8-ஆம் தேதி தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்கள் தனது வீட்டில் தவறி விழுந்துள்ளார். விழுந்ததில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இடுப்பு எலும்பு முறிவு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக அவர் மருத்துவமனையில் இருந்த நிலையில், அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ராஜஸ்தான் […]
டீ குடிக்க ஆசைப்படும் போது யார் என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது. பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்களுக்குப் பிடித்த டீ கடைக்கு பைக்கில் சென்று டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை ஏராளமாக உள்ளது. அந்த அளவிற்கு டீ மக்களுக்கு முக்கிய அங்கமாக மாறியுள்ளது. இதற்கிடையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஒரு டீக்காக ஆபரேஷன் செய்யாமல் பாதியில் மருத்துவர் சென்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நவம்பர் 3-ஆம் தேதி கடந்த வெள்ளிக்கிழமை மகாராஷ்டிராவின் துணைத் தலைநகரான நாக்பூர் […]
நடிகை சாவி மித்தல் அவர்கள் தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அதிர்ச்சிக்குள்ளாக்கிய அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்காக வேண்டுதல் செய்வதாக தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு நேற்று மார்பக புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனையில் இருந்தவாறுள்ள தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ள சாவி தனது அனுபவத்தை கூறியுள்ளார். அதன்படி எனக்கு மார்பக புற்றுநோய் உள்ளது என்று கூறியதில் இருந்தே ரசிகர்கள் பலரும் குணமடைவதாக வாழ்த்து தெரிவித்து வந்தனர். அவர்கள் பிரார்த்தனை […]
அமெரிக்காவில் தனது அறுவை சிகிச்சையின் போது அழுததற்காக பணம் வசூலித்ததாக ஒரு பெண் கூறியுள்ளார். அறுவை சிகிச்சை சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் நமக்கு முதலில் மனதில் தோன்றுவது பயம். அதுதான் மனிதனின் இயல்பு. அந்த பயத்தால் ஏற்படும் மன அழுத்தத்தால் நாம் கண்களில் கண்ணீர் நம்மை அறியாமல் வரும், சிலர் சத்தமாக அழுவார்கள், சிலர் மனதில் வைத்து கொள்வார்கள். இந்த அனுபவம் அறுவைசிகிச்சைக்கு முன் கிட்டத்தட்ட அனைவருக்கும் நடந்து இருக்கும். அபப்டி, அமெரிக்காவில் கூட ஒரு […]
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்ணின் வயிற்றிற்குள் மருத்துவர்களின் கவனக்குறைவால் துணி இருந்ததால் பெண் உயிரிழப்பு. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டுள்ளார். அதன் பின்பு தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இதனையடுத்து கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது கணவர் அழைத்துச் சென்று வயிற்றுவலி குறித்து கூறிய போது பெண்ணின் […]
அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து வாடிகன் வந்தடைந்தார் போப் ஆண்டவர் பிரான்சிஸ். போப் பிரான்சிஸ் அவர்களுக்கு, பெருங்குடலில் அறிகுறி டைவர்டிகுலர் ஸ்டெனோசிஸ் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 4-ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், இந்த அறுவை சிகிச்சை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த பாப் ஆண்டவர் பிரான்சிஸ் […]
குடல் அறுவை சிகிச்சை மேற்கொண்ட போப் ஆண்டவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் அவர்களுக்கு, பெருங்குடலில் அறிகுறி டைவர்டிகுலர் ஸ்டெனோசிஸ் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், இந்த அறுவை சிகிச்சை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று உள்ளது. இதுகுறித்து செய்தி தொடர்பாளர் மேட்டியோ புரூனி கூறுகையில், போப்பாண்டவர் விரைந்து குணமடைந்து […]
போப் பிரான்சிஸ் அவர்கள், பெருங்குடலில் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போப் பிரான்சிஸ் அவர்கள், பெருங்குடலில் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி அவர்கள் கூறுகையில், பெருங்குடலின் “அறிகுறி டைவர்டிகுலர் ஸ்டெனோசிஸ்” க்கு சிகிக்சை அளிக்கப்படவுள்ளது. டைவர்டிகுலர் ஸ்டெனோசிஸ் என்பது, மீண்டும் மீண்டும் வயிற்று வலி, வீக்கம் மற்றும் குடல் பழக்கவழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். போப்ஸ் […]
முதன்முறையாக ஐக்கிய அரபு நாடுகளில் சொந்த சிறுநீரகத்தையே புதுப்பித்து மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் நோயாளி ஒருவர். ஐக்கிய அரபு நாட்டில் அலி ஷம்சி என்பவருக்கு சிறுநீரகத்தில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இவர் பிறக்கும் போதே ஒரு சிறுநீரகத்துடன் பிறந்துள்ளார். தற்போது இவருக்கு 60 வயதாகிறது. அதனால் சிறுநீரகத்தை மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இவரது உடலிலிருந்து சிறுநீரகத்தை எடுத்து உடல் உறுப்புகளை பாதுகாக்கும் திரவத்தில் வைத்துள்ளனர். பின்னர், இவரது சிறுநீரகத்தில் இருக்கும் கட்டியை சிறப்பாக அகற்றி, […]
வயிற்றுக்குள் காந்தங்கள் இருக்கும் பொழுது வெளியில் உலோகம் ஒட்டிக்கொள்ளுமா என்பதை சோதனை செய்ய விரும்பி, 54 காந்தங்களை விழுங்கிய 12 வயது சிறுவன். இங்கிலாந்தை சேர்ந்த ரிலே மோரிசன் எனும் 12 வயது மட்டுமே கொண்ட சிறுவன் சோதனை ஒன்றை செய்து பார்க்க விரும்பியுள்ளான். அதாவது வயிற்றுக்குள் காந்தம் சென்றுவிட்டாள் வெளியில் உலோகங்கள் ஒட்டுமா என்பது போல, எனவே இதற்காக சிறிய உருண்டை வடிவத்திலான 54 காந்தங்களையும் தைரியமாக சிறுவன் விழுங்கியுள்ளான். அதன் பின் சிறுவன் இது […]
6 ஆண்களால் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்யுமாறு துன்புறுத்தப்பட்டு, பல மாதங்களாக கற்பழிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். டெல்லியில் உள்ள கீதா களனி எனும் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பதாக 6 ஆண்களால் 13 வயது சிறுவன் ஒருவன் துன்புறுத்தப்பட்டு, பாலியல் மாற்றும் அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு துன்புறுத்தப்பட்டுள்ளான். அவர்களின் துன்புறுத்தலால் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சிறுமியாக மாறிய அந்த 13 வயது சிறுவனை அந்த 6 நபர்களும் […]
உத்திரபிரதேசத்தில் உன்னாவோவில் உள்ள பத்வா கிராமத்தில் வசிக்கும் கரண் என்ற 18 வயது இளைஞர், அடிக்கடி வயிறுவலி ஏற்படுவதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது வயிற்றில் இரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அறுவை சிகிச்சையில் கூர்மையான ஸ்கூட்ரைவர்கள், 30 நகங்கள், கரடுமுரடான கம்பிகள், 4 தையல் ஊசிகள் போன்றவை வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கரணின் தந்தை […]
பிரணாப் முகர்ஜின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இவருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், மூளையில் கட்டி இருந்ததை அடுத்து பிரணாப் முகர்ஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் சிகிச்சைக்குப்பின் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் […]
சினிமாவில் நடிப்பதற்காக மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட இலங்கை கடத்தல் மன்னன். இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா என்ற லசந்த பெரேரா, கோவையில் காதலியால் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் மதுரையில் எரிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, லொக்காவின் காதலி அமானி தாஞ்சி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, மற்றும் திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் […]
குழந்தைக்காக விமானம் மூலம் கொண்டு வரப்படும் தாய்ப்பால். பெற்றோர்களை பொறுத்தவரையில், தனது குழந்தைக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் கூடிய தியாக மனதுடையவர்கள். லே- அறுவைசிகிச்சை மூலம் பிறந்த பச்சிளம் குழந்தையானது, பிறந்த அடுத்த நாளே அறுவை சிகிச்சைக்காக, டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காரணம் என்னவென்றால், குழந்தையின் சுவாசக்குழாயும், உணவுக் குழாயும் ஒன்றோடொன்று இணைந்திருந்த நிலையில், உடனடியாக குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. குழந்தை டெல்லியில் உள்ள மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப் பெற்று […]
நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் நடன கலைஞர் என பன்முக தன்மை கொண்டவராக வளம் வருகிறார். இவர் சினிமாவில் மட்டுமே அக்கறை செலுத்தாமல் சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். மேலும், இவர் பலருக்கும் தனது உதவி கரத்தை நீட்டி வருகிறார். இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ஒரு குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு, ‘இந்த குழந்தைக்கு 1 வயது ஆகிறது. தற்போது இந்த குழந்தைக்கு ஓபன் ஹார்ட் சர்ஜெரி நடைபெறவுள்ளதால், […]
ரோமானியாவில் அறுவை சிகிச்சையின் போது நோயாளி மீது தீ பற்றி உயிரிழந்த கொடூர சம்பவம். மின்சாரமும் அல்கஹாலும் சிகிச்சையின் போது பயன்படுத்தியதால் இந்த விளைவு ஏற்பட்டுள்ளது. ரோமானியாவில் அறுவை சிகிச்சையின் போது நோயாளி மீது தீ பற்றியது, பெரிய பரபரப்பை கொடுத்தது. ரோமானியா மருத்துவமனை ஒன்றில் ஒருவருக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போது அல்கஹால் கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பின்னர் அவருக்கு மின்சார கத்தியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். மேலும் மின்சாரமும் அல்கஹாலும் அறிவியல் படி […]
ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் வளர்ப்பு பூச்சியாக அர்சிமந்திரத்தா என்ற அறிய வகை கரப்பான்பூச்சி ஒன்றை வளர்த்து வந்தார். அந்த கரப்பான் பூச்சி கற்பமான நிலையில் அதற்கு சிசேரியன் மூலம் பிரசவம் பார்க்கப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது.அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது கரப்பான் பூச்சி நலமுடன் இருப்பதாக மருத்துவர் தகவல் ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் அர்சிமந்திரத்தா என்ற அறிய வகை கரப்பான்பூச்சி ஒன்றை தனது வளர்ப்புப் பூச்சியாக வளர்த்து வந்தார். சமீபத்தில் தான் வளர்த்து வந்த கரப்பான்பூச்சி ஏதோ சிரமப்பட்டு […]