மீண்டும் கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் .! மீண்டு வர அவர் தான் காரணம்.! காதலியை புகழ்ந்து தள்ளிய மேக்ஸ்வெல்.!

ஆஸ்திரேலிய  அணியின் ஆல்ரவுண்டர் கிளைன் மேக்ஸ்வெல் சமீபத்தில் ஒரு அறிவிப்பை ஒன்றை இந்த அறிவிப்பு  ரசிகர்களுக்கும் ,ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கும் பெரும்

சமீபத்தில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்  மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி 7 வாரம் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

நான் மீண்டு வருவதற்கும் என் காதலி தான் பக்கபலமாக இருந்தார் என தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய  அணியின் ஆல்ரவுண்டர் கிளைன் மேக்ஸ்வெல் சமீபத்தில் ஒரு அறிவிப்பை ஒன்றை இந்த அறிவிப்பு  ரசிகர்களுக்கும் ,ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.அவர் கூறிய அறிவிப்பில் தான் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிக பாதிக்கப்பட்டு உள்ளேன்.எனவே நான் 7 வாரம் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் வருகிற 17-ந்தேதி ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது.இந்த தொடரில் தான் விளையாட தயாராக இருப்பதாக  மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.இந்த தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாட உள்ளதாகவும் மேக்ஸ்வெல் கூறினார்.

மனஅழுத்தத்திற்கு உள்ளாகி இருந்ததால் தான் ஓய்வை எடுத்ததாக மேக்ஸ்வெல் கூறினார். நான்  மனஅழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பதை எனது காதலி தான் முதலில் கண்டுபிடித்தார். மேலும் இந்த நெருக்கடியில் இருந்து நான் மீண்டு வருவதற்கும் அவர் தான் பக்கபலமாக இருந்தார் எனவும்  தெரிவித்தார்.

மீண்டும் கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் .! மீண்டு வர அவர் தான் காரணம்.! காதலியை புகழ்ந்து தள்ளிய மேக்ஸ்வெல்.!