பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 2-1 என கைப்பற்றி இருந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இன்று முதல் டி20 போட்டியானது பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை காரணமாக தாமதமானது. இதனால், போட்டி 7 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் […]
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டைகளை இழந்து 222 ரன்கள் எடுத்தனர். 223 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 225 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் மேக்ஸ்வெல் […]
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஜெய்ஸ்வால் 6 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன்டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் கேப்டன் சூர்யா குமார் யாதவ், தொடக்க வீரர் […]
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் நேற்றைய 38-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், ஆஸ்திரேலியா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழந்து 291 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் இப்ராஹிம் சத்ரான் 143 பந்துகளில் 129* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். 292 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் […]
AUSvsNED: 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 24 வது லீக் போட்டியானது இன்று, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீச்சை செய்து வருகின்றன. இதில் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா, டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நிலையில் நெதர்லாந்து அணி பந்துவீசி வருகிறது. இதன்படி, ஆஸ்திரேலியா அணியில் முதலில் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர் களமிறங்கினார்கள். […]
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல்-டி வில்லிர்ஸ்-ன் அதிரடி ஆட்டத்தால் பெண்களின் அணி 204 ரன்கள் குவித்தது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 10-ம் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி – படிக்கல் களமிறங்கினார்கள். இதில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து கோலி தனது […]
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், இதில் அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல், 28 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 10-ம் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் […]
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் ரூ.14.25 கோடிக்கு மேக்ஸ்வெல்லை பெங்களூர் அணி எடுத்துள்ளது. 2021-ஆம் ஆண்டிற்கான 14வது ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள், வீர்ரகளை தேர்தெடுப்பதற்கான ஏலம் சென்னையில் முதல் முறையாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 164 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 292 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ரூ.20 கோடி அடிப்படை விலையில் தொடங்கிய ஏலம், சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் […]
யார்க்கர் வீச்சில் ஷமி தான் தலைசிறந்த வீரர் என்று மேக்ஸ்வேல் பாராட்டியுள்ளார். பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரான மேக்ஸ்வெல் நடப்பு தொடரில் யார்க்கர் வீசுவதில் சிறப்பானவர் ஷனிதான்.நெருக்கடி காலக்கட்டத்திலும் கூட மிக சிறப்பாக பந்து வீசினார். கடந்த போட்டியில் சூப்பர் ஓவரில் ஷமியின் பந்து வீச்சை அனைவருமே பார்த்தோம்.அணிக்காக அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்.சிறந்த பந்து வீச்சாளர் ஷமிக்கு வாழ்த்துக்கள் என்று புகழ்ந்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராக வலம்வந்தவர், க்ளென் மேக்ஸ்வெல். இவர் ஆஸ்திரேலியா அணி சார்பாக பலபோட்டிகளில் விளையாண்டு வந்துள்ளார். மேலும், ஐபிஎலிழும் பஞ்சாப் அணி சார்பாக விளையாடினார். அண்மையில் இவர் தற்காலிகமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு வேண்டுமென ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திடம் கூறியிருந்தார். இதனைதொடர்ந்து தேசிய அணியிலிருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி-20 தொடரான பிக்பாஷ் தொடரில் விளையாடி வருவார். இந்நிலையில், மேக்ஸ்வெல் தனக்கு திருமண நிச்சியமானதும், அந்த பெண் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய […]
சமீபத்தில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி 7 வாரம் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நான் மீண்டு வருவதற்கும் என் காதலி தான் பக்கபலமாக இருந்தார் என தெரிவித்தார். ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளைன் மேக்ஸ்வெல் சமீபத்தில் ஒரு அறிவிப்பை ஒன்றை இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கும் ,ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.அவர் கூறிய அறிவிப்பில் தான் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிக பாதிக்கப்பட்டு உள்ளேன்.எனவே நான் 7 வாரம் […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயாக போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 190 ரன்கள் அடித்தது. ஆஸ்திரேலியா அணியின் மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியாவின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். லோகேஷ் […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அற்புதமாக பந்து வீசி வரும் இந்திய அணி கிட்டத்தட்ட வெற்றி பெரும் நிலையில் உள்ளது. 34வது ஓவரின் 4-வது பந்தில் இந்தியாவின் முகமது சமி ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்லுக்கு பந்துவீசினார். அந்த பந்து டாப் எட்ஜ் ஆகி வெகு தூரம் சென்றதும் பின்னால் இருந்து ஓடிவந்த புவனேஸ்வர்குமார் டைவ் செய்து கொடுத்து அவரை வெளியேற்றினார் https://twitter.com/premchoprafan/status/1086134854511669249
ரோகித் தடுத்து நிறுத்த முடியாத ஒயிட் பந்து….!ஆஸ்திரேலியா அதிரடி மன்னன் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் ஆரம்ப தொடக்கம் கொடுக்கும் பேட்ஸ்மேன் ரோகித் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் ஒருநாள் போட்டியில் அதிக இரட்டை சதங்களும், டி20 போட்டியில் அதிக சதமும் அடித்த ஒரே வீரர் மற்றும் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்திய ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்ய புறப்பட்டு ஆஸ்திரேலியா சென்றுள்ளது.மேலும் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை […]
ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் ஸ்காட்டியக் கணிதவியலாளரும், கோட்பாட்டு இயற்பியலாளரும் ஆவார். இவரது முக்கியமான சாதனை மின்காந்தவியல் கோட்பாடு ஆகும். மின்னியல், காந்தவியல் மற்றும் ஒளியியல் சார்ந்த, ஒன்றுக்கொன்று தொடர்பற்ற முன்னைய கவனிப்புக்கள், சோதனைகள், சமன்பாடுகள் போன்றவற்றை இணைத்து மேற்படி கோட்பாட்டை இவர் உருவாக்கினார். மக்ஸ்வெல்லின் சமன்பாடுகள் என அழைக்கப்படும் இவரது சமன்பாடுகள், மின்சாரம், காந்தப்புலம், ஒளி அனைத்துமே ஒரே தோற்றப்பாட்டின் வெளிப்பாடுகளே என விளக்கின. இதனைத் தொடர்ந்து மேற்படி துறைகளின் முன்னைய விதிகள், சமன்பாடுகள் எல்லாமே மக்ஸ்வெல்லின் சமன்பாடுகளின் எளிமையான வடிவங்கள் ஆயின. மின்காந்தவியலில் மக்ஸ்வெல்லின் பணி இயற்பியலில் இரண்டாவது பெரிய ஒன்றிணைப்பு எனப்படுகின்றது. இவர் 1831ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி பிறந்தார். […]