இந்திய பாரஸ்ட் அதிகாரியான பர்வீன் கஸ்வான், அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடியோவை பதிவிட்டார். அந்த வீடியோவில் ஒரு வித்தியாசமா உயிரினம் மரத்தில் ஊர்ந்து சென்றது. அந்த விடியோவை கண்டா மக்கள் சிலர் அது வெட்டு கிளி என்றும், சிலர் குச்சி பூச்சி என்றும் கமன்ட் செய்து வருகின்றனர்.
ஆனால் அந்த விடியோவை பார்க்கையில் அந்த இரண்டு பூச்சிகள் மாதிரி தெரியவில்லை எனவும் சிலர் கூறி வருகின்றனர். இதனால் அந்த விடியோவை பார்த்த மக்கள், குழப்பத்தின் உச்சத்திற்கு சென்றனர். அந்த பூச்சியின் பெயர், லிச்சென் காட்டி-டிட் (lichen katydid). அந்த பூச்சி மரங்கள் மற்றும் புதர்களில் வாழும் என அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
unknown node