கொரோனா மரணங்கள் குறித்த உண்மைகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக உத்திரபிரதேச அரசு,மயானங்களில் புதிய விதிமுறைகளை கடைபிடிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கொரோனா இரண்டாவது அலையானது தீவிரமாகப் பரவி வருவதால்,அம்மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நீடித்து வருகிறது.ஆனால்,உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லவே இல்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி வருகிறார். இந்த நிலையில்,உத்தரப் பிரதேசத்தில் தற்போது இறப்பு எண்ணிக்கையையும் குறைத்து காட்டும் முயற்சியில் முதல்வர் யோகி ஈடுபட்டுள்ளார் என்றும், அதனால்,மயானங்களில் எரிக்கப்படும் […]
கொரோனா மற்றும் இருதய கோளாறால் மறைந்த மும்பையின் பிரியாணி கிங் ஜாஃபர் பாய் பற்றிய உண்மைகள். நீங்கள் ஒரு நல்ல பிரியாணி நேசிப்பவர்கள் மற்றும் மும்பையைச் சேர்ந்தவர் என்றால், ஜாஃபர் பாயின் டெல்லி தர்பார் பற்றி கேள்விப்பட்டிருக்க வேண்டும். மும்பையில் உணவு காட்சிக்கு மிகவும் ருசியான பிரியாணியை அறிமுகப்படுத்திய ஜாஃபர் பாய், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது இருதய கோளாறு காரணமாக கடந்த செப்டம்பர் 11ம் தேதி காலமானார். ஜாஃபர் பாய் ஒரு மாத காலமாக உடல்நிலை சரியில்லாமல் […]
இந்திய பாரஸ்ட் அதிகாரியான பர்வீன் கஸ்வான், அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடியோவை பதிவிட்டார். அந்த வீடியோவில் ஒரு வித்தியாசமா உயிரினம் மரத்தில் ஊர்ந்து சென்றது. அந்த விடியோவை கண்டா மக்கள் சிலர் அது வெட்டு கிளி என்றும், சிலர் குச்சி பூச்சி என்றும் கமன்ட் செய்து வருகின்றனர். ஆனால் அந்த விடியோவை பார்க்கையில் அந்த இரண்டு பூச்சிகள் மாதிரி தெரியவில்லை எனவும் சிலர் கூறி வருகின்றனர். இதனால் அந்த விடியோவை பார்த்த மக்கள், குழப்பத்தின் உச்சத்திற்கு […]