பெரும்பாலும் பலரது சமையலறையில் இருக்கக்கூடிய மாவுகளை பூச்சிகள் அழிப்பது சாதாரணமாக நடக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இன்று உங்கள் மாவில் பூச்சிகள் வராமல் சேமிப்பது எப்படி? மாவை நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். அலுமினிய கொள்கலன் பெரும்பாலும் மாவு வாங்கியதும் அப்படியே சணல் பைகள் அல்லது பிளாஸ்டிக் பைகளில் வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அதில் […]
பூச்சிகள் காதினில் நுழைந்தால் முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நாம் படுக்கைக்கு செல்லும்போது அல்லது விழித்திருக்கும் போது நம்மை அறியாமலே நமக்கு தெரியாமல், காதுகளுக்குள் சில நேரங்களில் பூச்சிகள் சென்று விடுவது உண்டு. அவ்வாறு பூச்சிகள் காதினில் நுழைந்தால் முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு இறந்து விடும் அல்லது காதில் இருந்து வெளியே வந்து விடும். ஆனால், காதினுள் வெறும் […]
சமையலறை சுத்தமாக அழகாக இருக்க வேண்டும் என பெண்கள் விரும்புவது வழக்கம் தான். எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும் சமயலறையில் இருக்கும் சில பொருட்களால் சின்ன பூச்சிகள் வந்து ஆக்கிரமித்து விடுகிறது. இந்த பூச்சிகளை செலவில்லாமல் ஈசியாக ஒழிப்பதற்கான சில வழிமுறைகளை நாம் பார்க்கலாம் வாருங்கள். பூச்சிகளின் தொல்லை அகற்றும் வழிகள் முதலில் வீட்டிலுள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை எடுத்து வெட்டி வைத்துக்கொண்டு அதில் தண்ணீர் மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்கு கனிந்த வாழைப்பழ […]
இந்திய பாரஸ்ட் அதிகாரியான பர்வீன் கஸ்வான், அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடியோவை பதிவிட்டார். அந்த வீடியோவில் ஒரு வித்தியாசமா உயிரினம் மரத்தில் ஊர்ந்து சென்றது. அந்த விடியோவை கண்டா மக்கள் சிலர் அது வெட்டு கிளி என்றும், சிலர் குச்சி பூச்சி என்றும் கமன்ட் செய்து வருகின்றனர். ஆனால் அந்த விடியோவை பார்க்கையில் அந்த இரண்டு பூச்சிகள் மாதிரி தெரியவில்லை எனவும் சிலர் கூறி வருகின்றனர். இதனால் அந்த விடியோவை பார்த்த மக்கள், குழப்பத்தின் உச்சத்திற்கு […]