இந்திய பாரஸ்ட் அதிகாரியான பர்வீன் கஸ்வான், அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடியோவை பதிவிட்டார். அந்த வீடியோவில் ஒரு வித்தியாசமா உயிரினம் மரத்தில் ஊர்ந்து சென்றது. அந்த விடியோவை கண்டா மக்கள் சிலர் அது வெட்டு கிளி என்றும், சிலர் குச்சி பூச்சி என்றும் கமன்ட் செய்து வருகின்றனர். ஆனால் அந்த விடியோவை பார்க்கையில் அந்த இரண்டு பூச்சிகள் மாதிரி தெரியவில்லை எனவும் சிலர் கூறி வருகின்றனர். இதனால் அந்த விடியோவை பார்த்த மக்கள், குழப்பத்தின் உச்சத்திற்கு […]
இட்லிகளில் என்ன தான் பல வகைகள் இருந்தாலும் இந்த காஞ்சிபுர இட்லி தனித்துவம் வாய்ந்தது. ஒருவர் தன் வாழ்நாளில் கட்டாயம் சுவைத்துப் பார்க்க வேண்டிய உணவுகளுள் இதுவும் ஒன்று. இன்றைய பதிப்பில் காஞ்சிபுரம் இட்லி குறித்த பல சுவாரசிய தகவல்களையும், அதனை எப்படி செய்வது என்ற செய்முறையை பற்றியும் பார்க்கலாம் வாருங்கள்.. சுவாரசிய தகவல்கள்.. காஞ்சிபுர இட்லிகள் என்பவை சாதாரண இட்லிகளை போல் இல்லாமல், இட்லி மாவினில் மிளகு, சீரகம், இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படுகின்றன. மேலும் இந்த […]