பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை அரையிறுதியில் இந்திய வீரர் தோல்வி!

Harvinder Singh loses to Tokyo Paralympic men's archery semifinals

டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை அரையிறுதியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் தோல்வி.

டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர் ஹர்விந்தர் சிங், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விளையாட உள்ளார். வெண்கலப் பதக்கப் போட்டியில் ஹர்விந்தர் சிங், கொரியாவின் கிம் மின் சுவை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.