மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால், அம்மாநிலத்தில் ஒரேநாளில் 1602 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27,524 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 44 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 512 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
unknown nodeமஹாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27,500 ஐ கடந்தது.!
மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால், அம்மாநிலத்தில் ஒரேநாளில் 1602 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து,