குணதிலக அடித்த சதத்தால் கராச்சி மைதானத்தின் பட்டியலில் இடம்பிடித்தார்..!

இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் நேற்று முன்தினம்

இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் நேற்று முன்தினம் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

unknown node