Tag: Babar Azam

PAKvsNZ : தோல்விக்கு பாபர் அசாம் தான் காரணமா? குண்டை தூக்கிப்போட்ட பாகிஸ்தான் கேப்டன்!

கராச்சி :ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் நேற்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் கராச்சி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அனி அதிரடியாக விளையாடியது. 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு  320 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக பாகிஸ்தான் அணி  321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இதில் ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. சவுத் ஷகீல் 6 […]

Babar Azam 6 Min Read
Babar Azam

மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு! பாபர் அசாமை ஓரங்கட்டிய ‘No.1’ கில்!

டெல்லி : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று பாகிஸ்தான் கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  அதற்கு முன்னதாக இன்று பிற்பகல் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரர்கள் பட்டியல் வெளியானது. இதில் இந்திய அணி இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் கில் : ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் சுப்மன் கில் 796 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் . இதற்கு முன்னர் 2023 […]

#Shubman Gill 4 Min Read
Shubman gill - Babar azam

போட்டிக்கு முன் 2017 வெற்றியை நினைவு கூர்ந்த பாகிஸ்தான் வீரர்.! அப்படி என்ன சொன்னார்?

கராச்சி : நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக, பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவை வீழ்த்தி, வெற்றி பெற்றது குறித்து நினைவு கூர்ந்தார். 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டம் இன்னும் சில மணிநேரங்களில் தொடங்க உள்ளது. முதலில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் […]

Babar Azam 5 Min Read
2017 champions trophy final

பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் பாபர் அசாம்! நடந்தது என்ன ?

சென்னை : பாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேனான பாபர் அசாம் பேட்டிங்கில் பல சாதனைகள் படைத்தாலும், அவர் கேப்டனாக பல சறுக்கலை மட்டுமே சந்தித்துள்ளார். மேலும், தொடர்ந்து 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் மற்றும் ஆசியக் கோப்பை தொடர் என அனைத்திலும் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தார். இதனால், அப்போது ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து […]

Babar Azam 4 Min Read
Babar Azam

இதை செஞ்சுருந்தா கண்டிப்பா ஜெயிச்சிருப்போம்..’ பாபர் அசாம் வேதனை..!

பாபர் அசாம்: நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியானது கிரிக்கெட் ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிறைந்த போட்டியில் ஒன்றாகும். நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றிருக்கும். இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி வெறும் 119 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதன்பின் எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி நல்ல தொடக்கம் அமைந்தாலும் இறுதி கட்டத்தில் விக்கெட்டுகளை […]

#INDvPAK 3 Min Read
Babar Azam

அணியில் முக்கிய வீரர் இல்லை..பாகிஸ்தானுக்கு பின்னடைவு!

டி20 உலகக்கோப்பை : பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் அமெரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய பாபர் அசாம்” அணியில் முக்கிய வீரராக இருக்கும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் வாசிம் தசைப்பிடிப்பில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. தற்போது அவரை மருத்துவ ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், இந்த போட்டியை தவிர உலகக் […]

#Pakistan 3 Min Read
Default Image

ரோஹித் ரெக்கார்ட் காலி.. அடுத்து கோலி தான் ..! பாபர் அசாம் செய்த மாபெரும் சாதனை !!

பாபர் அசாம் : சர்வேதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் பாபர் அசாம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் 1ம் தேதி தொடங்கி ஜூன் 29ம் தேதி நடைபெறுகிறது. மேலும், இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இருக்கிறார்கள் இரு அணிகளும் மே-9ம் தேதி போட்டி நடைபெற உள்ளது. இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மாவின் சாதனையை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் […]

Babar Azam 5 Min Read
Babar Azam Record Break

நம்பர் 1 கிரீடத்தை இழந்த ரவி பிஷ்னோய், சுப்மான் கில். பாபர் அசாம் மீண்டும் முதலிடம்…!

ஐசிசி சமீபத்திய தரவரிசையை புதன்கிழமை வெளியிட்டது. ஒருநாள் போட்டித் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அசாம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த சுப்மான் கில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஐசிசி புதன்கிழமை வெளியிட்ட ஒருநாள் போட்டித் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் புள்ளி பட்டியலில் 824 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் சுப்மான் கில் 810 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். நட்சத்திர பேட்ஸ்மேன் […]

Babar Azam 5 Min Read

பாபர் அசாமை ஓரம்கட்டி.. பாகிஸ்தானிலும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர் சுப்மான் கில்!

2023-ஆம் ஆண்டு முடிவடையும் இருக்கும் நிலையில், கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட முக்கியமான நிகழ்வுகள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் உள்ளிட்டவை குறித்து பட்டியல் வெளியிடப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், இந்த ஆண்டில் கூகுளில் அதிகளவில் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியானது. அதன்படி, உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் டாப் 10 பட்டியலில், உலகின் முன்னணி வீரர்கள் சிலரது பெயர் இடம் பெறவில்லை. […]

#Pakistan 5 Min Read
Shubman Gill

2022ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட்டர் விருது! ஐசிசி வெளியிட்ட பட்டியல்.!

2022 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்களை ஐசிசி அறிவித்துள்ளது. ஐசிசி அமைப்பானது ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட்டில் சிறந்து விளையாடும் வீரர்களை விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட்டர் விருதுக்காக  பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், ஆஸ்திரேலியா லெக் ஸ்பின்னர் ஆடம் ஜம்பா, ஜிம்பாப்வே ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா மற்றும் மேற்கிந்திய தீவுகள் விக்கெட் […]

- 3 Min Read
Default Image

பாபர் அசாம் செல்ஃபிஷா? வார்த்தைகளை பார்த்து பேசுங்க கம்பிர் – ஷாஹித் அப்ரிடி

பாபர் அசாம் குறித்து கருத்து தெரிவித்த கவுதம் கம்பிருக்கு, பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி பதிலளித்துள்ளார். பாபர் அசாமின் தற்போதைய பேட்டிங் ஃபார்ம் மற்றும் டி-20 உலகக்கோப்பையில் பாபர் தலைமையில் பாகிஸ்தான் அணி விளையாடி வரும் நிலையை பார்த்து கவுதம் கம்பிர், பாபர் அசாம் குறித்து ஒரு கருத்து தெரிவித்திருந்தார். அவர் கூறியதாவது, பாபர் தன்னைப் பற்றி யோசிக்காமல் அணியைப் பற்றி யோசித்து விளையாட வேண்டும். பாபர் மிடில் ஆர்டரில் இறங்கி விளையாட வேண்டும், ஃபக்கார் […]

Babar Azam 4 Min Read
Default Image

டி20 உலகக் கோப்பைக்கான புதிய ஜெர்சி யை வெளியிட்டது பாகிஸ்தானின் அணி

அக்டோபர் 16, ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி தனது புதிய ஜெர்சி யை அறிமுகப்படுத்தியுள்ளது. டி-20 உலகக்கோப்பை போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தயாராகிக்கொண்டு வருகின்றனர். கடந்த வியாழன் அன்று பாகிஸ்தான் அணி, உலகக்கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது. நேற்று திங்கள் கிழமை பாகிஸ்தான் அணி, உலகக்கோப்பை போட்டிக்கான தனது புது ஜெர்சி யை அறிமுகப்படுத்தியது. இது குறித்து […]

Babar Azam 3 Min Read
Default Image

பாடப் புத்தகத்தில் இடம்பெற்ற பாபர் அசாம் கவர் டிரைவ்.!

பாகிஸ்தான் அணியின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் பாபர் அசாம், அவர் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். நவீன தலைமுறையின் மிகச் சிறந்த பேட்டர்களில் பாபர் அசாமும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. குறுகிய காலத்தில் அவரது சாதனை மற்றும் திறமை மாசற்ற திறமைக்கு சான்றாகும். பாபர், பேட்டிங் ஆடுவதை மேலும் எளிதாக இருப்பது போல் ஆக்குகிறார். பாபர் அசாமின் முத்திரை ஷாட்களில் ஒன்றான கவர் டிரைவ், வெகு சில வீரர்களே இந்த […]

Babar Azam 3 Min Read
Default Image

ஏப்ரல் மாதத்தின் ஐசிசியின் சிறந்த வீரராக பாபர் அசாம் தேர்வு.!!

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட  காரணமாக, ஏப்ரல் மாதத்துக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  தென்னாபிரிக்கா – பாகிஸ்தான் அணிக்கு இடையே நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அசாம் 82 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார். இதனால் ஐசிசி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 865 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தார்.  இந்த […]

Babar Azam 2 Min Read
Default Image

டி20 தரவரிசை பட்டியலில் முன்னேறிய பாபர் அசாம்.!!

டி 20 தரவரிசை பட்டியலை ஐசிசி நிர்வாகம் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.  தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 4 டி- 20 ஓவர் போட்டிகளில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான 20 ஓவர் போட்டிகள் நடைபெற்று வந்தது. 4 போட்டிகளை கொண்ட டி20  தொடரை  3-1 என்ற கணக்கில் பாகிஸ்தான்கைப்பற்றியது. இந்த நிலையில் […]

Babar Azam 3 Min Read
Default Image

கோலியின் நம்பர் 1 பட்டத்தை பறித்த பாகிஸ்தான் வீரர்..! யார் தெரியுமா .?

பாபர் ஆசாம் ஐசிசி ஒருநாள் தரவரிசயில் கோலியை பின்னுக்குத் தள்ளினார். ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பர் 1 ஒருநாள் பேட்ஸ்மேனாக ஆனார். 865 புள்ளிகளுடன் பாபர் ஐ.சி.சி தரவரிசை அட்டவணையில் முதலிடம் பிடித்தார். கோலி இப்போது 857 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பாபர் இந்திய கேப்டன் கோலியை விட எட்டு புள்ளிகள் முன்னிலையில் உள்ளார் என்று ஐசிசி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் ரோஹித் சர்மா 825 புள்ளிகளுடன் […]

Babar Azam 3 Min Read
Default Image

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் டி 20 ஐ தொடரிலிருந்து விலகல்..!

பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து t20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.  வருகின்ற 18-ம் தேதி முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் t20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஐசிசி அறிவித்துள்ளது.  பயிற்சியின் போது பாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் ஆசாமின் வலது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது.  இதன் காரணமாக  பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் டி 20 ஐ தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். JUST […]

Babar Azam 2 Min Read
Default Image

“மிகவும் நல்ல வீரர்” பாபர் ஆசாம் குறித்து ஸ்டீவ் ஸ்மித்.!

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ராகுல் டிராவிட் ஒரு சரியான மனிதர் மற்றும் “தீவிரமாக கிரிக்கெட் விளையாடும் நல்ல வீரர்” என்றும் ஸ்மித் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுதான் செல்கிறது செல்கிறது, இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்படுள்ள நிலையில் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் பல […]

Babar Azam 4 Min Read
Default Image

விராட் கோலியின் சாதனையை வெல்லும் ஆற்றல் இவருக்கு உள்ளது – ரமீஸ் ராஜா

கோலியின் சாதனையை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமிற்கு வெல்லும்  திறன் உள்ளது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா, இந்திய அணி கேப்டன் விராட் கோலியை குறித்த கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது, கோலியின் சாதனையை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமிற்கு வெல்லும்  திறன் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் பாபர் அசாம் தனது மனதை லேசாக வைத்துக்கொண்டு நேர்மறையாக சிந்துக்கும் படி அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து […]

Babar Azam 3 Min Read
Default Image

கோலியுடன் ஒப்பிடுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.! பாபர் அசாமுக்கு அறிவுரை கூறிய மியான்தத் .!

இந்திய அணி கேப்டன்  விராட் கோலி போல பாபர் அசாம் ஸ்ட்ரோக் மற்றும் ஷாட்டுகள்  உள்ளது என பலர் கூறி வருகின்றனர். விராட் கோலியுடன் ஒப்பிடுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என முன்னாள் வீரரும் , பயிற்சியளருமான மியான்தத் கூறியுள்ளார். இந்திய அணி கேப்டன்  விராட் கோலி போல பாபர் அசாம் ஸ்ட்ரோக் மற்றும் ஷாட்டுகள்  உள்ளது என பலர் கூறி வருகின்றனர். இதனால் தன்னை விராட் கோலியுடன் ஒப்பிட வேண்டாம் என பாபர் அசாம் கூறியுள்ளார். அவருடன் ஒப்பிட்டால் […]

Babar Azam 4 Min Read
Default Image