அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு...! 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும்...!

அண்ணா பல்கலைக்கழகம் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை அறிவித்துள்ளது.

வேலை குறித்த விபரம்

நிறுவனம் : அண்ணா பல்கலைக்கழகம்

வேலை : அலுவலக உதவியாளர்

காலிப்பணியிடம் : 02

பணியிடம் : சென்னை

வயது வரம்பு : 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.09.2021

கல்வி தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி

சம்பள விபரம் : தினமும் ரூ.410/-

விண்ணப்பிக்கும் முறை  : Offline

விண்ணப்ப கட்டணம் : இல்லை

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள முகவரிக்கு25.09.2021அன்று அல்லது அதற்கு முன் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க

மேலும் விபரங்களுக்கு :

https://www.annauniv.edu/pdf/Women.pdf