TRB: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம். தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பு அடிப்படையில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இதுதொடர்பான விவரங்களை படித்து பார்த்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். முக்கிய தேதிகள்: உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு […]
SGPGIMS: சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் கழகம் (SGPGIMS) குரூப் பி மற்றும் காலியாக உள்ள நர்சிங் அதிகாரி (NO), ஸ்டோர் கீப்பர், ஸ்டெனோகிராபர், OT உதவியாளர், வரவேற்பாளர், MLT, சானிட்டரி இன்ஸ்பெக்டர் போன்ற பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மார்ச் 7 அன்று அறிவிக்கப்பட்ட இந்த பணிக்கான விண்ணப்பத் தேதிகள் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை, விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி மற்றும் நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதன் […]
AIASL: AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIASL) காலியாகவுள்ள ஜூனியர் ஆபீசர், ராம்ப் சர்வீஸ் எக்ஸிகியூட்டிவ், யுடிலிட்டி ஏஜென்ட் கம் ராம்ப் டிரைவர், ஹேண்டிமேன், ஹேண்டிவுமன் உள்ளிட்ட 247 பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 15 – 20 தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும். ஏஏஎஸ்எல் என்பது மத்திய அரசாங்கத்தின் பொதுத் துறை நிறுவனமாகும். இது ஏர் இந்தியா அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இதில், காலியிடங்களில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் […]
Central Railway: தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் பணிக்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு மத்திய இரயில்வே ராய்ப்பூர் பிரிவில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதிகாரப்பூர்வ வலைதளமான South East Central Railway என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். மொத்தம் 733 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி கடந்த 12-ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி […]
SPMCIL: செக்யூரிட்டி பிரிண்டிங் மற்றும் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL) மத்தியப் பிரதேசத்தின் ஹோசங்காபாத் நகரத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 96 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவன நிறுவனமாகும். இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான SPMCIL என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி கடந்த 15-03-2024 அன்று முதல் […]
SSC 2024: பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஜூனியர் இன்ஜினியர் (சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல்) ஆட்சேர்ப்புக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் JE பதவிக்கு மொத்தம் 968 காலியிடங்கள் உள்ளன. காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு SSC-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ssc.gov.in இணையளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி கடந்த 28ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி […]
Argentina : அர்ஜென்டினா பொருளாதாரம் சரிவு காரணமாக அந்நாட்டில் 70 ஆயிரம் பேர் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. அர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மிலே (Javier Milei) கடந்த டிசம்பர் மாதம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றது முதல் அந்நாட்டின் பொருளாதரம் சரிவை சந்தித்து வருகிறது. தனியார் நிறுவன ஊழியர்களின் ஊதியம் மட்டுமல்லாது அரசு ஊழியர்களின் நிலையும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. நேற்று முன்தினம், நாட்டின் […]
GSTAT: மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (DoR GSTAT) காலியாக உள்ள 96 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தை படித்துவிட்டு வருவாய்த் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான https://dor.gov.in/gstat-recruitment என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்கும் தொடக்க தேதியானது கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கியது. இப்பொது, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் குறித்து சட்டம் மற்றும் சரக்கு மற்றும் சேவை […]
SEBI: இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI), அதிகாரி கிரேடு A (உதவி மேலாளர்) காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செபி என்பது இந்திய பங்குச் சந்தைகள் மற்றும் நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பாகும். Read More – டிகிரி முடித்திருந்தால் கூட்டுறவு வங்கியில் வேலை.! உடேன விண்ணப்பியுங்கள்… அதாவது, பத்திரங்களில் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், பத்திரச் சந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தி, ஒழுங்குபடுத்துவதற்கு நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இந்த அமைப்பில் […]
பிரதமர் மோடி ரோஸ்கார் மேளா திட்டத்தின் கீழ் இன்று 71 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் ரோச்கார் மேளா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் முதல் கட்டமாக 75,000 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக இன்று 71 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகளை வழங்க […]
பொருளாதாரத்தில் முன்னிலையில் உள்ள நாடுகள் பணவீக்கம், வேலையின்மை போன்றவற்றால் போராடிக் கொண்டிருக்கின்றன என்பது உண்மைதான் என பிரதமர் மோடி பேச்சு. நாடு முழுவதும் 115 இடங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், டெல்லியில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி இந்த நிகழ்வை தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 75,000 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, இன்று, மத்திய அரசின் துறைகள் இவ்வளவு வேகமாகவும், திறமைவுடையதாகவும் இருக்கிறது […]
பிரதமர் மோடி சொன்னதை செய்வார் என அண்ணாமலை ட்வீட். பிரதமர் மோடி, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் மத்திய அரசு பணிகளில் 10 லட்சம் பேரை விரைந்து பணியமர்த்துவற்கான துவக்க நடவடிக்கையாக சிறப்பு முகாமினை தீபாவளி அன்று தொடங்கி வைக்க உள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்த ஆண்டு ஜூன் மாதம், நமது மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்கள், 18 மாதங்களுக்குள் பொதுத் துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் […]
இந்திய கடற்படையின் அந்தமான் மற்றும் நிக்கோபார் கமாண்ட் டிரேட்ஸ்மேன் மேட் பதவிக்கு சுமார் 112 காலியிடங்களுக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது. இந்திய கடற்படை தலைமையகமான அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டளையின் பல்வேறு பிரிவுகளில் டிரேட்ஸ்மேன் மேட், தொழில்துறைக்கான அரசிதழ் அல்லாத குரூப் சி பதவிக்கான காலியிடங்களை இன்று வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க, அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க வேண்டும்: erecruitment.andaman.gov.in அல்லது andaman.gov.in தகுதி வயது: 18 முதல் […]
சாஸ் நிறுவனமான ZOHO பொறியியல், தொழில்நுட்பம், தயாரிப்பு மேம்பாடு ஆகிய துறைகளில் 2,000 பணியாளர்களை நியமிக்க உள்ளது. பல ஸ்டார்ட்அப்கள், நிறுவனங்கள் பெருமளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நேரத்தில், ஒரு மென்பொருள்-ஒரு-சேவை (SaaS) நிறுவனம் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள ஊழியர்களைச் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றில் குறைந்தது 2,000 பணியாளர்களை நியமிக்க சென்னையை தளமாகக் கொண்ட ஜோஹோ கார்ப் திட்டமிட்டுள்ளது. உலகெங்கிலும் கிட்டத்தட்ட 10,000 ஊழியர்களுடன், ஜோஹோ இந்தியா […]
முதல்வர் முன்னிலையில், தைவான் நாட்டைச் சார்ந்த ஹாங் ஃபூ தொழில் குழுமம் 1000 கோடி ரூபாய் முதலீட்டில், 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் தைவான் நாட்டைச் சார்ந்த ஹாங் ஃபூ தொழில் குழுமம் 1000 கோடி ரூபாய் முதலீட்டில், 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், […]
கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி வரை வேலை வாய்ப்புக்காக்காக பதிவு செய்தவர்களின் வயது வரையான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 75,88,359 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. இதில், 35,56,085 ஆண்களும், 40,32,046 பேர் பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 228 பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். அதன்படி 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 17,81,695 பேரும், 19 முதல் 23 வயதுவரை உள்ள […]
தமிழகத்தில் அரசு வேலைக்காக 73,31,302 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 73,31,302 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. இதில், 34,41,360 ஆண்களும், 38,89,715 பேர் பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 227 பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை வேலை வாய்ப்புக்காக்காக பதிவு செய்தவர்களின் வயது வரையான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 18 […]
கோவை சுகாதாரத் துறையில் பணிபுரிய தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தில், செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் மூலம் District Quality Consultant-1, IT Co-ordinator (L.IMS)-1, Biock Account Assistant- 1, Labour Mobile Medical Unit Driver-1, Labour Mobile Medical attender cum cleaner-1, போன்ற பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொாகுப்பூதியத்தில் மாவட்ட நல சங்கம் […]
தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் வேலைவாய்ப்புமுகாம் நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) DDU-GKY திட்டத்தின் கீழ் நடத்தும் வேலையற்ற ஆண், பெண் இருபாலருக்கும் (இளைஞர்களுக்கு) பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள […]
TNCSC 141 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது, இதற்கு கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு மட்டுமே. தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் துறை (டிஎன்சிஎஸ்சி) ரெக்கார்டு கிளார்க், அசிஸ்டென்ட் & செக்யூரிட்டி/ வாட்ச்மேன் பணிகளுக்கான குறுகிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு 141 காலியிடங்கள் உள்ளன. தகுதியானவர்கள் 30.11.2021க்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: OC விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு 32 ஆண்டுகள், MBC/BC/BC(C) விண்ணப்பதாரர்களுக்கு 34 வயது மற்றும் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 37 வயது. கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட […]