2021-ம் ஆண்டு நியூசிலாந்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தற்போது 2022- க்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி 2021-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
unknown nodeஅதே நேரத்தில் ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.