ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். டி20 உலகக்கோப்பை போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்படவுள்ளது. டி20 போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்காக 101 டி 20 போட்டிகளில் விளையாடிய முன்னாள் கேப்டன் கீரன் பொல்லார்ட், இந்த முறை டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துடன் இணையவுள்ளார். அடுத்த […]
ஒருநாள் உலக கோப்பைத் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரைத் தொடர்ந்து, 9வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைத் தொடர் ஆனது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தொடர் ஜூன் 4ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அமெரிக்கா ஒரு பெரிய கிரிக்கெட் போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும். இதில் மொத்தமாக 55 போட்டிகள் நடைபெறும். உலக அளவில் […]
மூன்று டி20 உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய பார்வை மாற்றுத்திறனாளிகள் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை. பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் வங்கதேச அணியை 121 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பார்வையற்றோருக்கான 3வது டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய பார்வை மாற்றுத்திறனாளிகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்தது. பின்னர் […]
விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்று சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோற்று வெளியேறியது. இதுகுறித்து பலரும் கருந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் இந்திய அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் “இந்த அரையிறுதி போட்டி எல்லாருக்கும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கும்,ஆனால் இந்த செயல்பாட்டை மட்டும் வைத்து அணியை எடைப்போட முடியாது ” என்று தெரிவித்துள்ளார். மேலும்,”இந்திய அணி நம்பர்.1 இடத்தில் இருந்துள்ளது, எதுவும் ஒரு […]
டி-20 உலகக்கோப்பையில் 2ஆவது அரையிறுதிப்போட்டியில் நேற்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதியது. இதில் 16-ஓவர்களில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணி 169 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்தியா அணி தோல்வியடைந்ததால் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் சோகத்தில் இருந்தனர். அந்த வகையில், இயக்குனர் மிஷ்கின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கழக தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு இந்தியா தோல்வியடைந்ததை பற்றி பேசியுள்ளார். அதில் மிஷ்கின் பேசியது ” ஒரு பெரிய ஷாக் […]
2024 ஆம் ஆண்டு நடக்கும் டி-20 உலகக்கோப்பை தொடருக்காக 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 20 அணிகள் பங்கேற்கும் 2024 ஆம் ஆண்டின் ஒன்பதாவது டி-20 உலகக்கோப்பை தொடருக்கு 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இந்த வருட டி-20 உலகக்கோப்பையில், இடம்பிடித்ததன் அடிப்படையில் முதல் 8 அணிகளும், தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளும், ஐசிசி தரவரிசை அடிப்படியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் நேரடியாக இடம்பெற்றுள்ளன. இதில் நெதர்லாந்து அணி […]
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் – ஜிம்பாப்வே அணிகள் மோதின.டாஸ் வென்று பேட் செய்ய முடிவு செய்தது பங்களாதேஷ் அணி. பங்களாதேஷ் அணி சார்பாக ஹொசைன் சாண்டோ அரைசதம் அடித்து அணிக்கு வலுசேர்ந்தார்.20 ஓவர்கள் முடிவில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வே பந்துவீச்சில் சீன் வில்லியம்ஸ், நகர்வா, முசரபானி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 151 ரன்களை இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி […]
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் – ஜிம்பாப்வே அணிகள் மோதின.டாஸ் வென்று பேட் செய்ய முடிவு செய்தது பங்களாதேஷ் அணி. தொடக்க வீரர்களாக நஜ்முல் ஹொசைன் சாண்டோவும், சௌமியா சர்க்கார் களமிறங்கினர். சௌமியா சர்க்கார் டக் அவுட்டாக, மறுமுனையில் ஹொசைன் சாண்டோ அரைசதம் அடித்து அணிக்கு வலுசேர்ந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸ் 14 , ஷகிப் அல் ஹசன் 23 , அஃபிஃப் ஹொசைன் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர் .ஜிம்பாப்வே […]
உலக கோப்பைக்கு ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக சுமார் 45 கோடியே 57 லட்சம் ரூபாயை ஐசிசி அறிவித்துள்ளது. 2022 ஐசிசி ஆடவர் உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. 16 அணிகள் பங்கேற்று விளையாடும் உலக கோப்பை தொடரின் முதல் சுற்றில் ஏ பிரிவில் உள்ள நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மற்றும் பி பிரிவில் மேற்கிந்திய […]
டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. 2022-ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டன் கேஎல் ராகுலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள […]
ஐசிசி டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி. ஐசிசி டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் விளையாடியது. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்து. இதில், அதிரடியாக […]
டி-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்றிரவு பலப்பரீட்சை நடத்துகிறது. 7-வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 17-ஆம் தேதி ஐக்கிய அரசு அமீரகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி போட்டியை எட்டியுள்ளது. இன்றிரவு துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா – வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. உலகக்கோப்பையை வெல்லப்போவது யார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்போட்டி இரவு […]
177 எனும் கடின இலக்கை 19 ஓவரிலேயே எட்டி பிடித்து பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்குள் நுழைந்தது. டி20 உலக கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. இதில் வெற்றிபெறும் அணி நியூசிலாந்து அணியுடன் இறுதி போட்டியில் மோதும். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழந்து 176 ரன்கள் எடுத்து இருந்தது. இதில் அதிகபட்சமாக ரிஸ்வான் 67 ரன்கள் […]
ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையான நடைபெற்ற உலகக் கோப்பை டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 161 ரன்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிடையான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கெயில்(15) மற்றும் லீவிஸ் (29) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின்பு களமிறங்கிய பூரான்(4) மற்றும் […]
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. பங்களாதேஷ் அணி வீரர்கள் : முகமது நைம், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), சௌமியா சர்க்கார், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா (கேப்டன்), அபிஃப் ஹொசைன், ஷமிம் […]
11.4 ஓவரிலேயே 126 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி. டி20 உலக்கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா ரசிகர்களில் ஆரவாரத்திற்கு நடுவே கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில், இன்றைய போட்டியில், பலம்வாய்ந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதில் முதலில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது. அதில், இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களின் பஞ்சுவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதில் […]
உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் பலப்பரிட்சை. ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 குரூப் சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியான முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் விளையாட உள்ளன. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு […]
நமீபியா அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 115 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐசிசி T20 உலகக் கோப்பை தொடரின் இன்றை தினத்தின் இரண்டு போட்டிகளில் 2-வது போட்டியில் நமீபியா அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜார்ஜ் முன்சி, மேத்யூ கிராஸ் களமிறங்கினர். இதில் ரூபனின் முதல் […]
டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. ஐசிசி T20 உலகக் கோப்பை தொடரின் இன்றை தினத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 2-வது போட்டியில் நமீபியா அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. நமீபியா அணி வீரர்கள்: கிரேக் வில்லியம்ஸ், ஜேன் கிரீன் (விக்கெட் கீப்பர்), ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் (கேப்டன்), டேவிட் வைஸ், மைக்கேல் வான் லிங்கன், ஜேஜே […]
இங்கிலாந்து அணி 14.1 ஓவரில் 2 விக்கெட் இழந்து 126 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐசிசி T20 உலகக் கோப்பை தொடரின் இன்றை தினத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், பங்களாதேஷ் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி தொடக்க வீரர்களான லிட்டன் தாஸ், முகமது நயிம் ஆகியோர் மொயின் […]