நடிகை டாப்ஸியின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் !!!

Default Image
  • தற்போது “தட்கா” “பேட்ல ” போன்ற ஹிந்தி  படங்களில் நடித்து வருகிறார்.
  • சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவிற்கு நடிகை டாப்ஸி கவர்ச்சி உடையில் கலந்துகொண்டார்.

நடிகை டாப்ஸி  பாலிவுட் சினிமாவில் மாபெரும் நடிகையாக வலம் வருகிறார்.இவர் “ஜஹம்மண்டி நாடாம்”என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்பு தமிழில் “ஆடுகளம் ” படத்தில் நடிகர் தனுஷ்-க்கு ஜோடியாக நடித்தார்.

இப்படம் மக்கள் இடையில் மாபெரும் வரவேற்பு பெற்றது.இதனை தொடர்ந்து தமிழில் “ஆரம்பம் ”  “வந்தான் வென்றான் ” “காஞ்சனா -3” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தெலுங்கு ,ஹிந்தி ஆகிய மொழிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.தற்போது “தட்கா” “பேட்ல ” போன்ற ஹிந்தி  படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவிற்கு நடிகை டாப்ஸி கவர்ச்சி உடையில் கலந்துகொண்டார்.அந்நிகழ்ச்சில் எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
atlee and loki
Tamilnadu CM MK Stalin - VCK Leader Thirumavalavan
ind vs aus border gavaskar trophy
sleeping position (1)
Erumbeeswarar (1)
Tungsten mining