தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்காக 2 விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது மத்திய அரசு. தமிழ்நாடு அரசு செயல்பாடுகளுக்காக 2 விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. தொற்றா நோய்களுக்காக 29.88 லட்சம் பரிசோதனை செய்ததில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் என்றும் ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துவதற்காக 85,514 அமர்வுகளை நடத்தி தமிழக அரசு மூன்றாம் இடம் பிடித்துள்ளது எனவும் கூறப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்த பாரா வீரர் ரஞ்சித் குமாருக்கு தயான் சந்த் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுகளில் மகுடமாக விளங்கும் காமன்வெல்த் பதக்க வீரர் மற்றும் மாற்றத்திற்கான பயிற்சியாளர் ரஞ்சித் குமார் அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய உயரிய விருதான தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. கபடி விளையாட்டு வீராங்கனை மன்பரீத் சிங்கிற்கு தயான் சந்த் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 பிரேசில் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் மற்றும் […]
74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி கொடியேற்றிய பின்னர் சிறப்பு விருதுகளை வழங்கினார். உள்ளாட்சி அமைப்புகளில் சிறந்த மாநகராட்சி விருது வேலூர் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. சிறந்த நகராட்சிகள் முதல் பரிசு விழுப்புரம், இரண்டாம் பரிசு கரூர், மூன்றாம் பரிசு கூத்த நல்லூருக்கு விருது தரப்பட்டது. சிறந்த பேரூராட்சி முதல் பரிசு சேலம் வனவாசி, இரண்டாம் பரிசு தேனி வீரபாண்டி, மூன்றாம் பரிசு கோவை மதுக்கரைக்கு முதல்வர் பழனிசாமி விருதுகளை […]
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்த 5 பேருக்கு முதல்வர் பழனிசாமி விருது வழங்கினார். சென்னையை சேர்ந்த சி.எஸ்.ஐ. காதுகேளாதோர் பள்ளிக்கு சிறந்த தொண்டு நிறுவனத்திற்காக விருது வழங்கப்பட்டது. சிறந்த சமூக பணியாளர் திருச்சி சாந்தகுமார், சிறந்த மருத்துவராக சேலம் சியாமளாவுக்கு விருது தரப்பட்டது. அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தந்த சக்தி மசாலாவிற்கு சிறப்பு நிறுவனத்திற்கான விருது வழங்கப்பட்டது. சேலம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறந்த மாவட்ட கூட்டுறவு வங்கி விருது முதல்வர் வழங்கினார். […]
தற்போது “தட்கா” “பேட்ல ” போன்ற ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவிற்கு நடிகை டாப்ஸி கவர்ச்சி உடையில் கலந்துகொண்டார். நடிகை டாப்ஸி பாலிவுட் சினிமாவில் மாபெரும் நடிகையாக வலம் வருகிறார்.இவர் “ஜஹம்மண்டி நாடாம்”என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்பு தமிழில் “ஆடுகளம் ” படத்தில் நடிகர் தனுஷ்-க்கு ஜோடியாக நடித்தார். இப்படம் மக்கள் இடையில் மாபெரும் வரவேற்பு பெற்றது.இதனை தொடர்ந்து தமிழில் “ஆரம்பம் ” “வந்தான் வென்றான் ” “காஞ்சனா -3” ஆகிய படங்களில் […]
யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர், அவருக்கு என்று நல்ல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் இசையமைப்பில் கடந்த வருடம் வந்த தரமணி பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து பலரும் இந்த வருடம் யுவனுக்கு தான் தேசிய விருது கிடைக்கும் என்று கூறிவந்தனர். ஆனால் காற்று வெளியிடை, மாம் படத்திற்காக ரகுமானுக்கு தேசிய விருது கொடுத்துள்ளனர். இவை யுவன் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜுரிக்கு இளையராஜா ரகுமான் […]