தமிழக அரசுக்கு 2 விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளது மத்திய அரசு!
தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்காக 2 விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது மத்திய அரசு.
தமிழ்நாடு அரசு செயல்பாடுகளுக்காக 2 விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. தொற்றா நோய்களுக்காக 29.88 லட்சம் பரிசோதனை செய்ததில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் என்றும் ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துவதற்காக 85,514 அமர்வுகளை நடத்தி தமிழக அரசு மூன்றாம் இடம் பிடித்துள்ளது எனவும் கூறப்படுகிறது.