நடிகை சஞ்சனா சிங் கவர்ச்சி புகைப்படங்கள் !!!!

Actress Sanjana Singh Glamorous Photos. nadikai sanjana singh kavarchi pukaipadankal

நடிகை சஞ்சனா  “ரேணிகுண்டா “படத்தின் மூலம் தமிழ் அறிமுகமானார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் “அசுரவேதம்” வெளியானது.

நடிகை சஞ்சனா சிங் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஒருவர் ஆவார்.இவர் இயக்குனர் பன்னிர்செல்வம் இயக்கிய “ரேணிகுண்டா “படத்தின் மூலம் தமிழ் அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தை தொடர்ந்து “ரகளைப்புரம்” ,”கோ ”  ,”அஞ்சான் ”  ,”மீகாமன்”  “தனிஒருவன் ” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.இப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார் நடிகை சஞ்சனா சிங் .சமீபத்தில் இவர் நடிப்பில் “அசுரவேதம்” வெளியானது.

இந்நிலையில் நடிகை சஞ்சனா சிங் அவரின் புகைப்படங்களை இணைதளத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படங்கள்.

unknown nodeunknown node
நடிகை சஞ்சனா சிங் கவர்ச்சி புகைப்படங்கள் !!!!