40 குழந்தைகளின் கல்வி செலவை பார்த்துக்கொள்ளும் டீ கடைக்காரர்..! பாராட்டிய வி.வி.எஸ் லக்ஷ்மன்..!

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ் லக்ஷ்மன் தனது ட்விட்டரில் பதிவை பதிவிட்டு உள்ளார்.அதில் கான்பூரில் உள்ள ஒரு டீ கடைக்காரரின் பற்றி கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ் லக்ஷ்மன் தனது ட்விட்டரில் பதிவை பதிவிட்டு உள்ளார்.அதில் கான்பூரில் உள்ள ஒரு டீ கடைக்காரரின் பற்றி கூறியுள்ளார்.கான்பூரைச் சேர்ந்த  முகமது மஹபூப் மாலிக் என்பவர் ஒரு டீ கடை வைத்து உள்ளார்.இவர் 40 குழந்தைகளின் கல்வியை செலவுகளை கவனித்துக்கொள்வதற்காக வி.வி.எஸ் லக்ஷ்மன் கூறியுள்ளார்.ஒரு சிறிய தேநீர் கடை வைத்து அதில் இருந்து வரும் தனது வருமானத்தில் 80%  குழந்தைகளின் கல்விக்காக செலவழிப்பதாகவும் லக்ஷ்மன் தெரிவித்து பாராட்டி உள்ளார்.

40 குழந்தைகளின் கல்வி செலவை பார்த்துக்கொள்ளும் டீ கடைக்காரர்..! பாராட்டிய வி.வி.எஸ் லக்ஷ்மன்..!