Tag: vvs laxman

கம்பீர் இல்லை …லக்ஷ்மன் தான் ‘ஹெட் கோச்’? தென்னாபிரிக்கா தொடரில் அதிரடி மாற்றம்!

மும்பை : இந்திய அணி, தென்னாப்பிரிக்காவில் வரும் நவம்பர்-7 முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அந்த சுற்றுப் பயணத்தில் 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரை விளையாடவுள்ளது இந்திய அணி. இந்த தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியலைக் கடந்த அக்.-26ம் தேதி பிசிசிஐ வெளியிட்டது. சூரியகுமார் தலைமையிலான இந்த அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் என 15 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீர் இந்த […]

GAUTAM GAMBHIR 4 Min Read
VVS Laxman

‘இலங்கை தொடரிலிருந்து புதிய பயிற்சியாளர் பொறுப்பேற்பார்’ ஜெய்ஷா திட்டவட்டம் ..!

ஜெய்ஷா : கடந்த ஜூன் மாதம் தொடங்கி தற்போது நிறைவுபெற்றுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், இந்திய அணியின் தலைமைபயிற்சியாளராக செயல்பட்ட ராகுல் ட்ராவிடின் பதவி காலம் இந்த நடந்து முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பையுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்த பயிற்சியாளர் கம்பிர் தான் கிட்டதட்ட உறுதியான நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ எப்போது அறிவிப்பார்கள் என இந்திய அணியின் கிரிக்கெட் […]

BCCI 5 Min Read
Jay Sha ,Secretary of BCCI

IND vs SA : ஒருநாள் போட்டிக்கான தொடரில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படமாட்டார்!

உலகக் கோப்பை தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் உள்ளிட்டவைகளை தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலில் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரை இந்திய அணி சமன் செய்தது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி, நாளை […]

coach 5 Min Read
Rahul Dravid

ராகுல் ட்ராவிட்டுக்கு ஓய்வு! நியூசிலாந்து தொடரில் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன்.!

நியூசிலாந்து தொடரில் ராகுல் ட்ராவிட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு விவிஎஸ் லக்ஷ்மன், பயிற்சியாளராக செயல்படுவார் என தகவல். டி-20 உலகக்கோப்பை தொடருக்கு பின் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடருக்காக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டிற்கு தற்காலிகமாக ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லக்ஷ்மன், இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. விவிஎஸ் […]

hardik pandiya 4 Min Read
Default Image

டிராவிட்டிற்கு பதிலாக முக்கிய பதவிக்கு பொறுப்பேற்கவுள்ள விவிஎஸ் லட்சுமண்!

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட்டிற்கு பதிலாக விவிஎஸ் லட்சுமண் பொறுப்பேற்க உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைந்ததால், அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்து வந்த முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப் பட்டார்.அதன்படி,வரும் 17 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து டிராவிட் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். இதனால், […]

- 5 Min Read
Default Image

“நெருப்புடா.. ரிஷப் பண்ட்டை நெருங்குடா பார்ப்போம்!”- முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மன் புகழாரம்!

ரிஷப் பண்ட் களமிறங்கினால்  அவருக்குள் இருக்கும்  வெற்றி நெருப்பை எதிரணியின் கேப்டன் உணருவார் என இந்திய அணியின் முன்னால் பேட்ஸ்மேன்  வி.வி.எஸ்.லக்ஷ்மன் கூறியுள்ளார். 23 வயதான ரிஷப் பண்ட், இந்திய கிரிக்கெட்  அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆவார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர்-19 கிரிக்கெட் வேர்ல்டு கப் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அணியில் இடம் பெற்றார். 2017-ல் T20-யிலும், 2018-ல் ஒன்டே இன்டர்நேஷனல்போட்டிகளிலும், தற்பொழுது IPL தொடரில் டெல்லி கேபிடல்ஸ் […]

#Cricket 5 Min Read
Default Image

40 குழந்தைகளின் கல்வி செலவை பார்த்துக்கொள்ளும் டீ கடைக்காரர்..! பாராட்டிய வி.வி.எஸ் லக்ஷ்மன்..!

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ் லக்ஷ்மன் தனது ட்விட்டரில் பதிவை பதிவிட்டு உள்ளார்.அதில் கான்பூரில் உள்ள ஒரு டீ கடைக்காரரின் பற்றி கூறியுள்ளார். கான்பூரைச் சேர்ந்த  முகமது மஹபூப் மாலிக் என்பவர் ஒரு டீ கடை வைத்து உள்ளார்.இவர் 40 குழந்தைகளின் கல்வியை செலவுகளை கவனித்துக்கொள்வதற்காக வி.வி.எஸ் லக்ஷ்மன் கூறியுள்ளார். ஒரு சிறிய தேநீர் கடை வைத்து அதில் இருந்து வரும் தனது வருமானத்தில் 80%  குழந்தைகளின் கல்விக்காக செலவழிப்பதாகவும் லக்ஷ்மன் தெரிவித்து பாராட்டி உள்ளார்.

#Cricket 2 Min Read
Default Image

ஒரே நேரத்தில் இரண்டு பதவி: சச்சின் மற்றும் லட்சுமனனுக்கு பிசிசிஐ நோட்டீஸ்!

ஒரே நேரத்தில் இரண்டு பதவிகள் வகித்து வருவதால் சச்சின் மற்றும் பிபிஎஸ் ஆட்சி மன்னனுக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிசிசிஐ விதிகளின்படி தேசிய அணி மற்றும் ஐபிஎல் அணி என இரண்டிலும் பதவி வகிக்கக்கூடாது. தேசிய அணியின் பயிற்சியாளராக இருந்தல், ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் எந்த ஒரு பதவியிலும் இருக்கக்கூடாது. இதன் காரணமாக தற்போது சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சவுரவ் கங்குலியும் இதில் இடம் பெற்றுள்ளார். சௌரவ் […]

Sachin Tendulkar 3 Min Read
Default Image

2019 உலககோப்பை இந்தியாவிற்கே..!!ஸ்கெட்ச் போட்ட முன்னாள் அதிரடி வீரர்.!!

2019 ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெற்றிகொள்ளும் என்று முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2019 ஆண்டுக்கான 50  ஓவர் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் வருகின்ற மே மாதம் முதல் தொடங்க உள்ளது. இந்த தொடக்கப் போட்டியில் முதல் போட்டியில் இங்கிலாந்து – தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடந்துகிறது. இந்நிலையில் இந்திய அணி தனது முதல் போட்யை தென்னாப்ரிக்காவுடன் எதிர்கொள்கிறது. மேலும் இந்த தொடரில் மொத்தமாக […]

#Cricket 3 Min Read
Default Image