ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் 109 காலிப்பணியிடங்கள்

ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் finanvial advisor and chief account officer,register,JointRegister, Deputy Register,Principel private Secretary,Tribuna Officer/section officer,
Assistant,Tribunal Master/Stenographer சென்னை,டெல்லி, மும்பை,கொல்கத்தா,ல்க்னோ ஆகிய இடங்களில் காலியாக உள்ள 109 இடங்களை நிரப்படவுள்ளது.
விண்ணப்பதாரர்கள் வயது 56க்குள் இருக்கவேண்டும் என்றும் விண்ண்பிக்க கடைசி தேதி டிச.,31ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் மேலும் விவரங்களுக்கு www.aftdelhi.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025
AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!
February 26, 2025
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025