ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் finanvial advisor and chief account officer,register,JointRegister, Deputy Register,Principel private Secretary,Tribuna Officer/section officer, Assistant,Tribunal Master/Stenographer சென்னை,டெல்லி, மும்பை,கொல்கத்தா,ல்க்னோ ஆகிய இடங்களில் காலியாக உள்ள 109 இடங்களை நிரப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள் வயது 56க்குள் இருக்கவேண்டும் என்றும் விண்ண்பிக்க கடைசி தேதி டிச.,31ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் மேலும் விவரங்களுக்கு www.aftdelhi.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.