இந்தியாவில் மொபைல் நெட்ஒர்க் நிறுவனங்கள் ஜியோ நெட்ஒர்க் வந்த பிறகு தங்களது போட்டி நெட்ஒர்க் உடன் போட்டிபோட்டுக்கொண்டு தொலைத்தொடர்பு அதிரடி விலை குறைப்பில் களமிறங்கின. தற்போது அந்த ஜியோவை சேர்த்து அனைத்து நெட்ஒர்க்களும் கணிசமாக தங்களது விலையேற்றத்தினை அறிவித்துள்ளது.
தற்போது விலையேற்றப்பட்ட புதிய ஜியோ பிளான் படி,
1776நாட்களுக்கு336நாட்கள் தினமும்2 ஜிபிடேட்டா, அணைத்து கால்களும் இலவசம்*.
444நாட்களுக்கு84நாட்கள் தினமும்2 ஜிபிடேட்டா, அணைத்து கால்களும் இலவசம்*.
149நாட்களுக்கு24நாட்கள் தினமும்1.5 ஜிபிடேட்டா, அணைத்து கால்களும் இலவசம்*.
333நாட்களுக்கு56நாட்கள் தினமும்2 ஜிபிடேட்டா, அணைத்து கால்களும் இலவசம்*.
222நாட்களுக்கு28நாட்கள் தினமும்2 ஜிபிடேட்டா, அணைத்து கால்களும் இலவசம்*.
555நாட்களுக்கு84நாட்கள் தினமும்2 ஜிபிடேட்டா, அணைத்து கால்களும் இலவசம்*.
இன்னும் பயனர்கள் கவரும் வண்ணம் பல திட்டங்களை அறிவிக்க உள்ளது.