இந்தியாவில் கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்டவை டேட்டிங், பீட்சா!கூகுள் நிறுவனம் அறிவிப்பு

Google search in Google search Most searched dating, pizza Google announcement

கூகுளில் எத்தனையோ விதமான தேடுவதற்க்கு  தகவல்கள் இருந்தும்  இந்தியர்கள் அதிகமாக  கூகுளில் தேடுவது என்னவே பீசாவையும், டேட்டிங் செய்வதை பற்றி தான் அதிகம் தேடுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள்  நிறுவனம் ‘Year in Search – India: Insights for Brands’ என்ற தலைப்பில் கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையின்  தகவல் படி பார்த்தால் இந்தியர்கள் இணைய தளத்திற்கு வந்து அதிகமாக தேடப்படுவது  இரண்டு விஷயங்கள் தான். ஒன்று டேட்டிங் மற்றொன்று பீட்சா.

unknown node

2017 ஆம் ஆண்டு உடன் 2018 -ம் ஆண்டை ஒப்பிடும்போது 2017 அன்று டேட்டிங் தொடர்பான விவரங்களை தேடி அவர்களை விட 2018 ஆம் ஆண்டு டேட்டிங் தொடர்பான விவரங்களை தேடியவர்களின் சதவீதம் 37 அதிகரித்துள்ளது.

திருமணத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட மேட்ரிமோனியில் திருமணம் தொடர்பான தேடல்கள் 2017 ஆம் ஆண்டை காட்டிலும் 2018-ல்ஆண்டு 13 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node

கூகுள் நிறுவனம்  மேலும் சில தகவலையும் வெளியிட்டு உள்ளது.அதாவது இந்தியர்கள் அவர்களின் மாநில மொழியில் தான் அவர்களுக்கு தேவையான தேடலை அதிகமாக தேடுவதாக கூறுகின்றன. அதாவது பத்தில் ஒன்பது பேர் தங்களது மாநில மொழிகளில் தான் கூகிளில் அதிகம் தேடுவதாக கூறுகின்றனர்.

மேலும் இந்தியர்கள் அதிகமாக வீடியோவை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதால் பொழுதுபோக்கு சம்பந்தமான வீடியோக்கள் 33% பார்ப்பதற்கும் , வாகன சம்பந்தமான வீடியோக்கள் 80% பார்ப்பதற்கும் அதிகமாக தேடப்பட்டு வருகின்றனர்.

unknown node

மேலும் செல்போன் மூலமாக ஆர்டர் செய்து உணவுகளை சாப்பிடுவது அதிகரித்து உள்ளதாகவும் ,குறிப்பாக பீட்சா போன்ற உணவுப் பொருட்களை அதிகமாக தேடி சாப்பிடுவதாக புள்ளி விவரத்தில் தெரிகிறது.

unknown node

இந்நிலையில் கூகுளில்  இந்தியாவில் அதிகமாக தேடப்பட்ட பட்டியலில் உணவு பொருள்கள் மற்றும் டேட்டிங் சம்பந்தமான தேடப்பட்டதாக கூகுள் நிறுவனம் கூறுகிறது.