சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது இந்த டேட்டிங் விவகாரத்தை அவரே ஊதி பெரிது படுத்தியுள்ளார் போல் தெரிகிறது, அட ஆமாங்க… இதற்கெல்லாம் காரணம் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தான். நடிகர் நாக சைதன்யாவை சமந்தா விவாகரத்து செய்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிறது. சமந்தாவும் நாக சைதன்யாவும் அக்டோபர் 2021-இல் பரஸ்பர விவாகரத்து பெறுவதாக சமூக ஊடகம் வாயிலாக அறிவித்தனர். அதன் […]
திஷா பதானி : பாலிவுட் நடிகரான டைகர் ஷெராப் உடன் காதல் உறவில் இருந்து பிரிந்ததில், திஷா பதானியின் டேட்டிங் பற்றிய ஊகங்கள் சமூக வலைத்தளங்களில் பரவ தொடங்க ஆரம்பித்து விட்டது. தற்போது, வெல்கம் பேக் தவிர,நடிகர் சூர்யாவின் கங்குவா படத்திலும் நடித்து வரும் திஷா பதான, இப்போது பான் இந்தியா ஸ்டார் பிரபாஸுடன் டேட்டிங் செய்து வருவதாக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, திஷா பதானி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த […]
கூகுளில் எத்தனையோ விதமான தேடுவதற்க்கு தகவல்கள் இருந்தும் இந்தியர்கள் அதிகமாக கூகுளில் தேடுவது என்னவே பீசாவையும், டேட்டிங் செய்வதை பற்றி தான் அதிகம் தேடுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் ‘Year in Search – India: Insights for Brands’ என்ற தலைப்பில் கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையின் தகவல் படி பார்த்தால் இந்தியர்கள் இணைய தளத்திற்கு வந்து அதிகமாக தேடப்படுவது இரண்டு விஷயங்கள் தான். ஒன்று டேட்டிங் மற்றொன்று பீட்சா. 2017 ஆம் ஆண்டு […]