ரகசியம் காக்கப்பட்ட ஆப்பிள் 5ஜி ஐபோன்..!இணையத்தில் லீக்

Default Image

APPLE நிறுவனத்தின் புதிய IPHONE மாடல்கள் பற்றிய தகவல்கள் இளையத்தில் வெளியாகியுள்ளது.
2020 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் தனது 5ஜி ஐபோன்களை அறிமுகம் செய்ய     உள்ளது.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது  3 -OLED ஐபோன்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றில்  5.42 inch மற்றும்  6.7 inch AMOLED display  5G ஆகிய வசதிகளை  கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 6.1 INCH OLED DISPALY கொண்ட 4G LEDE  ஐபோன் மாடல்கள் அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.
2021 ஆண்டு முதல் அனைத்து ஐபோன்களிலும் 5ஜி வசதியை ஆப்பிள் நிறுவனம் வழங்குகிறது என்று கூறப்படுகிறது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்