Tag: தொழில் நுட்பம்

PUBG பிரியர்களே, உங்களுக்காக வருகிறது PUBG இன்டர்நேஷனல் போட்டி தொடர்!!

PUBG MOBILE இந்த ஆண்டு நிறைய சர்ச்சைகளில் சிக்கியிருக்கலாம், ஆனால் தொலைபேசிகளில் விளையாடக்கூடிய போர் ராயல் விளையாட்டு. நாடு முழுவதும் ஆர்வமுள்ள விளையாட்டாளர்களிடமிருந்து இதயங்களை வென்று வருகிறது. ஒப்போவுடன் இணைந்து PUBG MOBILE இப்போது ஒரு புதிய e-Sports போட்டியை நம் நாட்டிற்கு கொண்டு வருகிறது.   PUBG MOBILE India Tour 2019 ஜூலை 1, 2019 முதல் தொடங்கி இந்தியாவில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் திறந்திருக்கும். இந்த போட்டியில் வீரர்கள் பல சுற்றுகளில் பங்கேற்க […]

PUBG 4 Min Read
Default Image

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை இனி பேஸ்புக்கிழும் பகிரலாம்!! பட்டைய கிளப்பும் புதிய அம்சங்கள்!!

வாட்ஸ்அப் என்பது நம் வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாகும். அண்ட்ராய்டு மற்றும் iOS அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலி ஆகும். வாட்ஸ்அப்பின் தோற்றத்தையும் உணர்வையும் மேலும் மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட வரவிருக்கும் அம்சங்கள் இங்கே. 1.QR குறியீடு:  QR குறியீடு ஸ்கேனிங் தொலைபேசிகளில் புதிய தொடர்பைச் சேர்க்க தற்போது தேவைப்படும் படிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும். புதிய அம்சம் பயனர்களின் வாட்ஸ்அப் கியூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் தொடர்புகளைச் சேர்க்க […]

trendingnow 6 Min Read
Default Image

ரகசியம் காக்கப்பட்ட ஆப்பிள் 5ஜி ஐபோன்..!இணையத்தில் லீக்

APPLE நிறுவனத்தின் புதிய IPHONE மாடல்கள் பற்றிய தகவல்கள் இளையத்தில் வெளியாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் தனது 5ஜி ஐபோன்களை அறிமுகம் செய்ய     உள்ளது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது  3 -OLED ஐபோன்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில்  5.42 inch மற்றும்  6.7 inch AMOLED display  5G ஆகிய வசதிகளை  கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 6.1 INCH OLED DISPALY கொண்ட 4G LEDE  […]

ஐபோன் 2 Min Read
Default Image

Motorola ஸ்மார்ட்போன்களின் விலை அதிரடி குறைப்பு..!

Motorola நிறுவனம் இந்தியாவில் கடந்த ஆண்டு  OnePower android One  ஸ்மார்போன்களை அறிமுகம் செய்தது. இந்தாண்டு MotoG7 and G7Power மற்றும் MotorolaOne ஸ்மார்ட்போன்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்தது. இந்நிலையில் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக குறைத்து உள்ளது அதன்படி Motorola ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.3000 வரை குறைப்பதாக அறிவித்து உள்ளது. அப்படி குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின்  விலை விபரம் :   Moto G7 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.2000 குறைத்துள்ளது.அதன்படி தற்பொழுது ரூ.14,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு […]

செய்திகள் 4 Min Read
Default Image

இந்தியாவில் டிக் டாக்கால் 12 கோடி பேர் அடிமை..!அதிகாரபூர்வ அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் டிக் டாக்கால் 12கோடி பேர் அடிமையாக உள்ளனர் என்று அதிகாரபூர்வமாக  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து நாடுகளை சேர்ந்தவர்களும் இந்த  டிக்டாக் ஆப்பை பயன்படுத்தி தங்கள் நடிப்புத் திறமைகளை எல்லாம் வீடியோவாக எடுத்து இதில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இது தற்போது இந்தியாவில் படு வேகமாக பரவி வருகிறது.பள்ளி மாணவர்கள் இருந்து பல்லு போன கிழவி வைரக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இதில் பதிவேற்றம் செய்யப்படும் விடியோக்கள் எல்லாம் வரம்பு மீறிய […]

செய்திகள் 3 Min Read
Default Image