மகாராஷ்டிரா அரசு சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் ஒயின் பாட்டில்களை விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. அதன்படி 100 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல் உள்ள கடைகளில் மதுபானங்களின் விற்பனை செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. மதுபான கடைகளில் மட்டுமே ஒயின் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், மகாராஷ்டிரா அரசு சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் ஒயின் பாட்டில்களை விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. அதன்படி 100 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல் உள்ள கடைகளில் […]
இரவி நேரத்தில் குடிநீர் வழங்கல் வாரிய அலுவலகத்தில் மது அருந்திய ஊழியர். சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராயபுரம் 2-வது தெருவில், உள்ள குடிநீர் வழங்கல் வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஜீவா என்ற ஊழியர் அந்த அலுவலகத்தில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த குடிநீர் வாரிய அலுவலகத்தில் அடிக்கடி அதிகமான நபர்கள் உள்ளே சென்று வருவதால் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பணிபுரியும் ஜீவா இரண்டு மூன்று பேரோடு […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் 10-க்கும் மேற்பட்ட ஒயின் பாட்டில்களை எலிகள் கடித்து அதிலுள்ள ஒயின்களை குடித்து சென்றுள்ளது. கொரோனாவின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், தற்பொழுது ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் காலம்புழா பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை இன்று காலை அக்கதையின் மீட்பார்வையாளர் செந்திகுமார் அவர்களால் திறக்கப்பட்டுள்ளது. அப்பொழுது கடைக்குள் பார்த்தபொழுது கடையில் இருந்த 12 ஒயின் பாட்டில் […]
கொரோனாவை தடுக்க சிறுவர்களுக்கு மதுபானம். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில், ஒடிசாவில் மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனாவை தடுக்கும் பொருட்டும் சிறுவர்களுக்கு பொதுமக்கள் மதுபானம் வழங்கிய நிகழ்வு பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து […]
வீடுகளுக்கே மதுபானத்தை கொண்டு சேர்க்கும் ஸ்விக்கி நிறுவனம். கொரோனா வைரஸின் தீவிர பரவலால் இந்தியா முழுவதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நான்காம் கட்டமாக மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு சில மாநிலங்களை தாவிர மற்ற மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தில், ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி […]
கேரளாவில் கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு வீடுகளில் தயாரிக்கும் ஒயின் விற்பனை செய்யப்படுவதாக ஏராளமான விளம்பரங்களும் , யூடியூப் சேனல்களில் ஒயின் தயாரிப்பது பற்றிய வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் சர்ச்சுகளில் மட்டும் ஒயின் தயாரிக்க லைசன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.மீறி வீட்டில் ஒயின் தயாரித்தல் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரித்து உள்ளனர். கேரளாவில் கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு வீடுகளில் ஒயின் தயாரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெரும்பாலானோர் ஒயினை கடையில் வாங்குவதைவிட வீடுகளில் தயாரிப்பதை விரும்புகின்றன. வீடுகளில் […]
மது பானங்களில் ஒயின் மட்டும் ஆரோக்கியமான ஒன்றாகும் நமக்கு ரெட் ஒயின் நன்மைகள் பற்றி தெரியும். ஒரு டம்ளர் ஒயிட் ஒயினில் 3 சதவீதம் மக்னீசியம் உள்ளது. ரெட் ஒயின் பற்றி உங்களுக்கே தெரியும் பெண்களும் குடிக்கலாம் மேலும் ஒயிட் ஒயினில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்துமற்றும் பாஸ்பரஸ் போன்றவைகளும் குறைவான அளவில் உள்ளன. கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் ஒயிட் ஒயினில் 2.6 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 0.1 கிராம் புரோட்டீன் உள்ளது. ரெட் ஒயின் குடித்தால் உடல் […]
புதுச்சேரி மாநிலத்தில் மதுபான வகைகளுக்கு கலால் வரி உயர்த்தப்பட்டு இருப்பதால் அங்குள்ள மதுபானங்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்திய அளவில் மிகவும் குறைவாக மதுபான விற்கப்படும் மாநிலங்களில் முதன்மையானது புதுச்சேரி.இதனால் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் உட்பட ஏராளமானோர் அங்கு சென்று மது அருந்தி வருவது வழக்கம். அம்மாநில கலால் துறைக்கு ஆண்டுதோறும் மதுபானம் மூலம் மட்டும் 800 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில், தற்போது புதுச்சேரி கலால் துறை வரியை உயர்த்தியுள்ளது. இதனால், பீர் ரகங்கள் […]