#IPL2021: கேப்டன் பதிவியில் இருந்து வார்னர் திடீர் நீக்கம்.. புதிய கேப்டன் இவர்தான்!

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல அதிரடி வீரர்களை கொண்டுள்ள ஹைதராபாத் அணி, ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வார்னரின் ஆமைவேக விளையாட்டே தோல்விக்கு காரணம் என்றும், அவருக்கு பதில் கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம் … Read more

#IPL2021: அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.. ஐபிஎல் தொடரில் இருந்து டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் விலகல்?

ஐபிஎல் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் உட்பட ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதனைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக ஐபிஎல் தொடர் எந்தவித தடையுமின்றி நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் … Read more

#IPL2021: வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய “புட்டபொம்மா” வார்னர்.. ஹைதராபாத் வெளியிட்ட வீடியோ!

ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர், ரஷீத் கான் மற்றும் புவனேஷ்வர் குமார் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடினார்கள். ஆஸ்திரேலியா வீரர் மற்றும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர், கொரோனா பரவால் விதிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி, தனது டிக் டாக் பக்கத்தில் பதிவிட்டார். அப்பொழுது அவர் “புட்டபொம்மா” பாடலுக்கு நடனமாடியதை தொடர்ந்து, அது இணையத்தில் அதிகளவில் வைரலானது. அதனைதொடர்ந்து பலரும் அந்த பாடலுக்கு நடனமாட தொடங்கினர். … Read more

நாளை தொடங்குகிறது ஆஸ்திரேலியா – நியூசிலாந்து இடையிலான டி-20 தொடர்!

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி, கிரிஸ்ட சர்ச்சில் உள்ள ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி, 5 போட்டிகளை கொண்ட டி-20 போட்டியினை விளையாடவுள்ளது. அதன்படி முதல் டி-20 போட்டி, கிரிஸ்ட சர்ச்சில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 6:00 மணிக்கு தொடங்கும். இந்த தொடரில் கலந்துகொள்ளும் கேன் வில்லியம்சன் தலைமையிலான வீரர்களின் பட்டியலை நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அண்மையில் வெளியிட்டுள்ளது. … Read more

ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவு.. டெஸ்ட் தொடரில் இருந்து வார்னர் விலகல்!

இந்தியாக்கு எதிரான இரண்டாம் ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர், டெஸ்ட் தொடரில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றிய நிலையில், டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதனையடுத்து வரும் 17 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டிகள் தொடங்கவுள்ளது. இந்நிலையில், 2 ஆம் ஒருநாள் … Read more

ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவு.. காயம் காரணமான வெளியேறிய வார்னர்!

இந்திய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் விளாயாடும் பொது ஆஸ்திரேலியா அணியில் நட்சத்திர வீரரான வார்னருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள், டி-20 தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், மூன்றாம் போட்டியில் ஆறுதல் வெற்றியை காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், 2 ஆம் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யும் போது … Read more

யாருக்கு வெற்றி? நீயா? நானாவில் இன்று வார்னர்vsஸ்மித்.!

ஐபிஎல்2020 38வது லீக் தொடர் அபுதாபியில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களது முழு திறனை வெளிப்படுத்தி வெறித்தனத்தோடு எதிரணிகளை திணறடித்து வருகிறது. இந்நிலையில், இன்றைய போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைஸ் ஹைதரபாத் அணியும் நேருக்கு நேர் மோதவுள்ளன. 9 போட்டிகளில் விளையாடிய ஹைதராபாத் 6 புள்ளிகள் பெற்று ராஜஸ்தானை விட அதிக ரன்ரேட் வைத்து முன்னிலை வகிக்கிறது. அதே போல், ராஜஸ்தான் அணியும் 8 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. … Read more

வீடியோ: இந்திய இசையை வாசிக்கும் டேவிட் வார்னர்.!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர் ஒரு புதிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில்  வெளியிட்டுள்ளார். கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிமாகி கொண்டுதான் போகிறது, இதனால் படத்தின் படப்பிடிப்புகள், கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது , இந்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார். ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் மேலும் பலரும் … Read more

100 பந்து கொண்ட தொடரில் ஸ்மித் , வார்னர் விலை ரூ .1,14,80,576…!

அடுத்தாண்டு முதல் முதல் முறையாக 100 பந்து கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. முன்பு 50 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் 20 ஓவர் போட்டி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் டி20 போட்டி விட குறைவான பந்துகள் கொண்ட 100 பால் கொண்ட கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அடுத்த வருடம் ஜூலை மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த தொடரில் விளையாட அணி வீரர்களை … Read more

பெங்களூரு பந்துவீச்சை சிதறடிக்கும் ஐதராபாத் தொடக்க வீரர்கள்!பைர்ஸ்டோவ் அதிரடி அரை சதம்

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத்  அணி வீரர் ஜானி பைர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்துள்ளார்.   இன்று நடைபெறும்  11-வது ஐபில் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்  அணி-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றது.இந்த போட்டி ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். சன் … Read more