பில்லா கூட்டணி இணைய வாய்ப்பு இருக்கா..? விஷ்ணு வர்தன் பதில்.!

கண்டிப்பாக தமிழில் படம் பண்ணுவேன் என்று இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் பில்லா, ஆரம்பம், சர்வம், பட்டியல் போன்ற சூப்பரான படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் விஷ்ணுவர்தன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் திரைப்படங்களை இயக்க ஆரமித்துள்ளார். ஆனால், தமிழில் திரைப்படம் எடுக்கவில்லை முதன் முதலாக ஷெர்ஷா என்ற பாலிவுட் படத்தை இயக்குகிறார். கடந்த 1999 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் … Read more

மாஸ்டர் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த பில்லா இயக்குனர்..!!

இயக்குனர் விஷ்ணு வரதன் அடுத்ததாக XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் முரளியின் மகனும் அதர்வா முரளியின் இளைய சகோதரரான ஆகாஷ் முரளி, கதாநாயகனாக அறிமுகமாகி நடிக்கிறார். இயக்குனர் விஷ்ணு வரதன் அடுத்ததாக நடிகர் அதர்வாவின் தம்பியான ஆகாஷ் முரளியை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளார். அந்த படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பு … Read more

மீண்டும் இணையுமா பில்லா கூட்டணி.!

இந்த கூட்டணி இணைந்தால் கண்டிப்பாக பில்லா படம் போல கேங்ஸ்டர் படமாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.  நடிகர் அஜித் நடிப்பில் அவரது 60வது திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை, இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார், தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார், மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இசையமைக்கிறார், மேலும் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடிப்பதாகவும், காமெடி நடிகர் யோகி பாபுவும் நடிக்கிறார் இந்த … Read more

பாலிவுட் ஹீரோவை இயக்க போகும் அஜித்தின் பேவரைட் இயக்குனர்!

பில்லா மற்றும் ஆரம்பம் என இரண்டு படங்களை இயக்கி அஜித்திற்கும் அவரது ரசிகர்களுக்கும் பேவைரைட் இயக்கானராக மாறிவிட்டார் இயக்குனர் விஷ்ணுவரதன். இந்த இரண்டு படங்களிலும் அஜித் மிகவும் ஷ்டைலான தோற்றத்தில் படமும் ரிச்சாக இருக்கும். இவர் கடைசியாக ஆர்யாவை வைத்து யட்சன் எனும் படத்தினை இயக்கி இருந்தார். இந்த படம் சரியாக போகவில்லை. அதன் பிறகு படங்களை இயக்காமல் இருந்தார். இவர் தற்போது ஒரு பாலிவுட் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்தில் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் … Read more