பில்லா மற்றும் ஆரம்பம் என இரண்டு படங்களை இயக்கி அஜித்திற்கும் அவரது ரசிகர்களுக்கும் பேவைரைட் இயக்கானராக மாறிவிட்டார் இயக்குனர் விஷ்ணுவரதன். இந்த இரண்டு படங்களிலும் அஜித் மிகவும் ஷ்டைலான தோற்றத்தில் படமும் ரிச்சாக இருக்கும்.
unknown nodeஇவர் கடைசியாக ஆர்யாவை வைத்து யட்சன் எனும் படத்தினை இயக்கி இருந்தார். இந்த படம் சரியாக போகவில்லை. அதன் பிறகு படங்களை இயக்காமல் இருந்தார். இவர் தற்போது ஒரு பாலிவுட் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்தில் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கீரா அத்வாணி ஆகியோரை வைத்து ராணுவ வீரரின் வாழ்கையை மையமாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இப்பட ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU