Tag: violating curfew

தமிழகத்தில் 9,82,487 பேர் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்!

தமிழகத்தில் 9,82,487 பேர் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் சற்றும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், தமிழகத்திலும் லட்சக்கணக்கானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு இதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. மக்களுக்காக சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்தாலும் சில கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளது. இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை […]

Arrested 3 Min Read
Default Image

ஊரடங்கு மீறல்: 3,48,231 வாகனங்கள் பறிமுதல், ரூ.4,15,73,819 அபராதம் வசூல்.!

ஊரடங்கை மீறியதாக 3,48,231 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.4,15,73,819 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் மே 17 வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் நபர்கள் மீது பல்வேறு நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 4,16,344 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

coronavirus 3 Min Read
Default Image

ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து ரூ.4,01,92,619 கோடி அபராதம் வசூல்.!

ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 7533 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மொத்தம் 3,41,971 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் மே 17 வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் நபர்கள் […]

coronavirus 4 Min Read
Default Image

ஊரடங்கை மீறிய 3,75,747 பேர் கைது, ரூ.3.54 கோடி அபராதம் வசூல்.!

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,24,952 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,75,747 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு காவல்துறை வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 3,46,071 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகனங்களில் வெளியே சுற்றிய 3,75,747 பேர் கைதாகி […]

coronavirus 2 Min Read
Default Image

ஊரடங்கு மீறல் : 2,81,975 வழக்குகள் பதிவு..2,99,108 பேர் கைது.!

ஊரடங்கை மீறியதால் இதுவரை 2 கோடியே 91 லட்சத்து 38 ஆயிரத்து 654 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு காவல்துறை வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்த 2,99,108 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் […]

coronavirus 2 Min Read
Default Image

ஊரடங்கு மீறல் – ரூ.2.68 கோடி அபராதம் வசூல்.!

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 2,85,150 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு – தமிழக காவல்துறை நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு காவல்துறை வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் […]

coronavirus 3 Min Read
Default Image

புதுச்சேரியில் ஊரடங்கை மீறிய 3,001 பேர் மீது வழக்கு பதிவு.!

புதுச்சேரியில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 20,100 வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், சிலர் தேவையில்லாமல் வெளியே சுற்றி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கி, வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில்  தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 2,71,389 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறியதாக இதுவரை […]

coronavirus 3 Min Read
Default Image

#Breaking: ஊரடங்கை மீறிய 2,71,389 பேர் கைது.!

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்த 2,71,389 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு காவல்துறை வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்த 2,71,389 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,55,538 வழக்குகள் […]

coronavirus 2 Min Read
Default Image

ஊரடங்கு மீறல்: 3,60,566 பேர் கைது, 2,19,248 வாகனங்கள் பறிமுதல்.!

ஊரடங்கை மீறி வெளியிற் சுற்றிய நபர்களின் 2,19,248 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1.36 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 3,60,566 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர். வெளியே சுற்றிய நபர்களின் 2,19,248 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1.36 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை  2,45,097 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஊரடங்கு உத்தரவை மீறி […]

coronavirus 3 Min Read
Default Image

இதுவரை ஒரு கோடியே 26 லட்சத்து 31 ஆயிரத்து 894 ரூபாய் அபராதம் வசூல்.!

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் விதிகளை மீறியதாக இதுவரை 2,35,164 வழக்குகள் பதிவு – தமிழக காவல்துறை தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியதாக இதுவரை 2.50 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று வரை 2,11,467 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஒரு கோடியே 26 லட்சத்து 31 ஆயிரத்து 894 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் விதிகளை […]

coronavirus 2 Min Read
Default Image

தமிழகத்தில் ஊரடங்கு மீறல்.! 2,39,239 பேர் கைது, ரூ.1,17,76,394 அபராதம்.!

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,24,952 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு காவல்துறை வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,24,952 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகனங்களில் வெளியே சுற்றிய 2,39,239 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் வெளியே சுற்றிய […]

coronavirus 2 Min Read
Default Image

ஊரடங்கை மீறியவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ.1 கோடியை தாண்டியது.!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு ரூ.1.06 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 2,28,823 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளன. அதுபோன்று தேவையில்லாமல் வெளியே சுற்றியதால் 1,94,339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.1.06 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை விதிகளை மீறியதாக 2,14,951 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

coronavirus 2 Min Read
Default Image

அபராதம் 1 கோடியை நெருங்குகிறது..ஊரடங்கை மீறி சுற்றிய 2,18,533 பேர் கைது.!

ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றியவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அது தற்போது ஒரு கோடியை நெருங்குகிறது. தமிழகத்தில் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு காவல்துறை வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 2,18,533 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளன. அதுபோன்று தேவையில்லாமல் வெளியே […]

coronavirus 3 Min Read
Default Image

ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 2 லட்சம் பேர் கைதாகி விடுதலை.!

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 14ம் தேதி முடிவடைய இருந்த ஊரடங்கு மேலும் 19  நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் ஊரடங்கு உத்தரவில் அத்தியாவசிய தேவையின்றி சுற்றுபவர்களுக்கு காவல்துறை நூதன முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 2,08,139 பேர் கைதாகி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளன. வெளியே […]

coronavirus 2 Min Read
Default Image

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,97,536 பேர் கைது.!

ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனிடையே தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு காவல்துறை நூதன முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் அத்தியாவசிய தேவையின்றி ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 1,97,536 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் வெளியே சுற்றியதால் 1,56,314 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.82,32,644 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. […]

coronavirus 2 Min Read
Default Image

வாகனங்களில் வெளியே சுற்றிய 1,87,623 பேர் கைது.! ரூ.76,96,544 அபராதம் வசூல்.!

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றுடன் நிறுவைடைய இருந்த ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீடிப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனிடையே ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது நடவடிக்கை எடுத்து […]

coronavirus 3 Min Read
Default Image

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,75,636 பேர் கைதாகி ஜாமினில் விடுவிப்பு.!

தமிழகத்தில் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றிய 1.7 லட்சம் பேரை கைது செய்து, ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அவர்கள் […]

21daylockdown 3 Min Read
Default Image

ஊரடங்கு மீறல் : தமிழகத்தில் 1,64,357 பேர் கைதாகி விடுதலை.!

தமிழகத்தில் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்களுக்கு காவல்துறை நூதன முறையில் தண்டனைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,64,357 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து விதிகளை மீறியதாக 1,52,520 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் வெளியே சுற்றியதால் 1,29,705 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.61,29,744 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

21daylockdown 2 Min Read
Default Image

ஊரடங்கு மீறல்: 1,06,539 வாகனங்கள் பறிமுதல்..45 லட்சத்துக்கு மேல் அபராதம்.!

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆகவும் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 27 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்  பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு […]

21daylockdown 3 Min Read
Default Image

ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,24,657 பேர் கைது.!

நாடு முழுவதும் கொரோனா வைரசால் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அவர்கள் சென்ற வாகனங்களை பறிமுதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், ஊரடங்கை மீறி தமிழகத்தில் வெளியே […]

21daylockdown 2 Min Read
Default Image