பெண் குழந்தைகளை கிள்ளுக்கீரையாக நினைக்கும் கீழ்த்தரமான கயவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட இருந்த நிலையில், இந்த படத்தில் அவர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு, பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் என்னவென்றால், முரளிதரன், இலங்கை நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற குற்றசாட்டு கிளம்பியதால், இந்த எதிர்ப்பு கிளப்பியது. இந்நிலையில், இதுகுறித்து முத்தையா முரளிதரன் […]
கலைத்துறையில் அரசியல் தலையீடு முறையற்றது என சரத்குமார் தெரிவித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில், முரளிதரனின் கதாப்பாத்திரத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்திற்கு ‘800’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில், அந்த போஸ்டரில் முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பது போல் வெளியானது. இந்நிலையில், இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு ஆதரவாக இருந்ததாக கூறி, விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்புகள் […]
இனப்படுகொலை செய்த ராஜபக்ஷேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி, இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு “800” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில், அந்த போஸ்டரில் முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பது போல் வெளியானது. இந்நிலையில், முரளிதரன் இனப்படுகொலையின் போது, இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்பதால், விஜய் […]
முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது விஜய் சேதுபதியின் தனிப்பட்ட உரிமை. தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி, இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு “800” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில், அந்த போஸ்டரில் முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பது போல் வெளியானது. இந்நிலையில், முரளிதரன் இலங்கை நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் […]
சிறப்பாக நடிக்க முடியுமா? என்ற தயக்கம் இருந்தது. எனது கதாபாத்திரத்துக்கு எந்த விமர்சனமும் வரவில்லை. நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது வெப் சீரிஸில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், இவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், சில நேரம் கதாபாத்திரங்கள் கடினமாக […]
42-வது பிறந்தநாளை கொண்டாடும் விஜய் சேதுபதி. திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து. நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் மிகவும், எளிமையான தலைக்கணம் இல்லாத ஒரு நடிகர். இவரது இந்த குணம் தான் மக்கள் ‘மக்கள் செல்வன்’ என அழைக்க காரணமாகிற்று. மற்ற நடிகர்களுக்கு, தல, தளபதி, சூப்பர் ஸ்டார் என பல பெயர்கள் இருந்தாலும், மக்களின் பேராதரவுடன் போற்றபட கூடிய ஒருவர் இவர்தான். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், மிகவும் தாழ்மையாக நடந்து கொள்வதில் இவருக்கு […]
நடிகை வர்ஷா போலம்மா பிரபலமான இந்திய நடிகையாவார். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 96. இப்படத்தில், நடிகை வர்ஷா போலம்மா நடித்துள்ளார். இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘ ராஜா ராணி படத்தில், நஸ்ரியா பேசிய வசனத்தை டப்ஸ் மாஷ் செய்து இணையத்தில் வெளியிட்டேன். அதன் வாயிலாக சதுரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் 96 படத்தில் சிறிய வேடத்தில் நடித்தாலும் நல்ல […]
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அரசு பள்ளியில் பயின்ற மாணவி, தைவான் நாட்டில் நடந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு, தங்க பதக்கம் வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி […]
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 96 திரைபபடம், பல சாதனைகளை படைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர்களான சச்சின், தோனி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்ட நிலையில், தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் சிறந்த பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்படவுள்ளதாகவும், இதில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில், மக்கள் […]
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவரது நடிப்பில் வெளியான 96 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. கடந்த சில வருடங்கலாகா பிரபல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை […]
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, லாபம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக என்னை விமரிசித்து கிண்டல் செய்து வருகின்றனர். அது முதலில் என்னை பாதித்தாலும், தற்போது அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. தற்போது யாரும் என்னை கிண்டல் செய்வதில்லை. ஆனால், பலர் ஸ்ருதிக்கு திருமணம், அவர் […]
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவரது நடிப்பில் வருடத்திற்கு 2 அல்லது 3 படங்கள் ரிலீசாகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள சங்கத்தமிழன் திரைப்படம் தீபாவளியன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படமும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. தளபதி விஜய் மற்றும் […]
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இவர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு லாபம் என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இரண்டு கெட்டப்பில் களமிறங்குகிறார். இந்த கெட்டப்பில் அடர்ந்த முடி, […]
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர், அருண்குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிந்துபாத். இப்படம் சில பிரச்சனைகளால், ஜூன்-21-ம் தேதி வெளியாகவிருந்த படம், தற்போது ஜூன்-28-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹவுஸ் ஓனர் திரைப்படமும், ஜூன்-28ம் தேதி தான் வெளியாகவுள்ளது. இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்னன் தனது ட்வீட்டர் பக்கத்தில், நாங்கள் எப்படி பிழைப்பது என […]
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ‘ காலங்காலமாக உள்ள நடிகர் சங்க பிரச்னை விரைவில் முடிவடைந்தால் நல்லது. நடிகர் சங்கத்தின் ஒரு அணிக்கு நான் ஆதரவு, அது எந்த அணி என்று […]
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 96 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர், பி.விருமாண்டி இயக்கத்தில், கதாநாயகியை மையமாக கொண்டு உருவாகும். ‘க/பெ ரணசிங்கம்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக, நடிகை ஐஸ்வர்யா நடிக்கவுள்ளார். நடிகை ஐஸ்வர்யா மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.