நாங்கள் எப்படி பிழைப்பது? விஜய் சேதுபதியுடன் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி?
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர், அருண்குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிந்துபாத். இப்படம் சில பிரச்சனைகளால், ஜூன்-21-ம் தேதி வெளியாகவிருந்த படம், தற்போது ஜூன்-28-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹவுஸ் ஓனர் திரைப்படமும், ஜூன்-28ம் தேதி தான் வெளியாகவுள்ளது. இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்னன் தனது ட்வீட்டர் பக்கத்தில், நாங்கள் எப்படி பிழைப்பது என கேள்வி எழுப்பி, விஜய்சேதுபதியை டேக் செய்துள்ளார்.
Pathetic situation for STARLESS FILMS, ready from May 10th, because of big star films we were forced to postpone to June 21st. One star vehicle announced suddenly on 21st and we moved to 28th. Now there r chances of them coming on 28th! How do we survive? ???????? @VijaySethuOffl pic.twitter.com/L4OxV2KDXH
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) June 21, 2019